காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் என்ன நன்மை தெரியுமா..

  பாதங்களை ஸ்ட்ரெட் செய்வது காலையில் படுக்கையில் இருந்து எழும் முன், பாதங்களை ஸ்ட்ரெட் செய்ய வேண்டும். அதுவும் கால் விரல்களின் நுனிப்பகுதியை 15-30 நொடிகள் முன்னோக்கி ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், தசை தொகுதிகள் செயல்படுத்தப்பட்டு, பாதங்கள் விழிப்புணர்வு பெறும். புன்னகை ஒவ்வொருவரிடமும் உள்ள ஓர் அழகான ஒன்று தான் புன்னகைப்பது. காலையில் எழும் போது, புன்னகைத்துக் கொண்டே எழுவதன் மூலம், அன்றைய நாள் மிகவும் சாந்தமாக செல்லும். இன்றைய செயல்களை சிந்தியுங்கள் தூக்கம் […]

Continue Reading

வெளியூரில் தங்கி வேலை செய்து வந்த கணவன்… உள்ளூரில் வசித்து வந்த இளம் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்

  இந்தியாவில் கணவர் வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில் அவரின் மனைவி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமேஷ்வர். இவர் மனைவி சந்தியா தேவி (23). தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். சோமேஷ்வருக்கு பஞ்சாப் மாநிலத்தில் வேலை கிடைத்த நிலையில் அங்கு ஓராண்டுக்கு முன்னர் சென்றுவிட்டார். அவரின் மனைவி சந்தியா மற்றும் மகன் ஜார்கண்டிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில் சந்தியாவுக்கு அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் கவுதம் என்பவருடன் நெருக்கம் […]

Continue Reading

திருமணமான ஒரு வாரத்தில் கணவன் அருகில் சோகமாக உட்கார்ந்திருந்த புதுப்பெண்! நெஞ்சை உருக்கும் புகைப்படம்

இந்தியாவில் திருமணமான ஒரு வாரத்தில் புதுமாப்பிள்ளை கழுத்தறுப்பட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் அச்சுடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் (22). இவரும் புஷ்பலதா (19) என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதலை அறிந்த புஷ்பலதா குடும்பத்தார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் கல்யாண் ஓட்டுனர் பணி செய்து வந்ததால் அவர்கள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கோவிலில் திருமணம் […]

Continue Reading

சொகுசு ஹொட்டலில் அன்றிரவு முழுவதும்: உதயநிதி ஸ்டாலின் குறித்து நடிகை பகீர் பதிவு

பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர் தமிழ் நடிகர்கள் மீதும் தொடர்ந்து பரபரப்பான பாலியல் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார். இதுவரை இவருடைய பட்டியலில் இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், விஷால் என பல நடிகர்கள் பெயர்கள் அடிபட்டுள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் […]

Continue Reading

6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்! 13 நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்த்திய வீடியோ

  பாகிஸ்தானை சேர்ந்த 2 அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிக்கும், ஆறு அடி உயரம் கொண்ட அழகான இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்த நிலையில் அது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் புர்ஹன் சிஸ்தி. போலியோவால் பாதிக்கப்பட்ட இவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தனது வாழ்நாளை கழித்து வருகிறார். இந்நிலையில் சிஸ்திக்கும், பவுசியா என்ற 6 அடி உயரம் கொண்ட இளம் பெண்ணுக்கும் நோர்வேயில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் 13 நாடுகளை சேர்ந்த […]

Continue Reading

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!.. திக் திக் நிமிடங்கள்

  இந்தியாவின் மகாரஷ்டிரா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் ரித்தேஷ் சோலங்கி என்ற 6 வயது சிறுவன் நேற்று காலை 9 மணியளவில் தவறி விழுந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்ட […]

Continue Reading

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் அரை நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சோகம்: மீண்டும் பொள்ளாச்சியில் பயங்கரம்

கோயம்புத்தூரின் ராமகிருஷ்ணா கலைக்கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் பிரகதி. இரு தினங்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கல்லூரியை தொடர்பு கொண்டபோது மாணவி முன்கூட்டியே புறப்பட்டுவிட்டதாக பதில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொள்ளாச்சி – தாராபுரம் சாலையின் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது. […]

Continue Reading

பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்கவேண்டும் தெரியுமா..?

தினமும் நாம் பூஜையின் போது சுவாமிக்கு நெய்வேத்தியம் படைப்பதுண்டு. எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம். நம்முடைய பூஜை அறை மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது  மிகவும் நல்ல பலனை கொடுக்கும். வழிப்பாட்டின் போது தினமும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து […]

Continue Reading

வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரங்கள்!!

காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும். 2.குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும் பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம்பிடிப்பால் பின்தான் லட்சுமி வருவாள். பின் பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் எனஅழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லக்கூடாது அது தட்டுபாட்டுக்கு உரியசொல். இரவில் தயிர் சேர்த்துகொள்ளக் கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி அவரை விட்டு லட்சுமி […]

Continue Reading

திருமணமான பெண்ணை ஒரே நேரத்தில் காதலித்த இளைஞர்கள்: கொலையில் முடிந்த கூடா நட்பு

தேனி மாவட்டத்தில் திருமணமான பெண்ணை இரண்டு நண்பர்கள் ஒரே நேரத்தில் காதலித்து வந்த காரணத்தால் அந்த காதல் கொலையில் முடிந்துள்ளது. சமீபத்தில் சுருளிப்பட்டி அருகே உடல் சிதைந்த நிலையில் இளைஞரின் ஒருவரிடம் சடலம் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை அறிக்கைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் இறந்துபோனவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 26 வயதான சிவநாதன் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவரின் செல்போனை கைப்பற்றி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் யார்,யாருடன் பேசியுள்ளார் என்ற விவரத்தை […]

Continue Reading

பிரித்தானியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஈழத்து சிறுமி! தன்னம்பிக்கை ஊட்டும் துஷா

பிரித்தானியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்த இலங்கை தமிழ் சிறுமி தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2011ஆம் ஆண்டு துஷா கமலேஷ்வர் என்ற சிறுமி இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். உறவினரின் கடையில் புகுந்த கும்பல் ஒன்று கடைக்கு தீ வைத்ததுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது. இதன் போது கடையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயமடைந்துள்ளார். இதனால் அவரது கால்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டன. அன்று முதல் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த சிறுமி […]

Continue Reading

100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி: பகீர் வாக்குமூலம்

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவரம்பூர் துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் இருக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வருபவர் 50 வயதான இலங்கை அகதி தேவகுமாரி. இவர் கடந்த 4ம் தேதி அய்யம்பட்டி சாலையில் நடந்து செல்லும் போது 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி […]

Continue Reading

பிரபல டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியின் அடுத்த அதிரடி! ரசிகர்களுக்கு விருந்து

தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. பலராலும் டிடி என அழைக்கப்படுகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூலி கணபதி, நள தமயந்தி, விசில், சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மயம், துருவ நட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். வால்ட் டிஸ்னி தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான ஃப்ரோஸன் 2 படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் அன்னா கேரக்டருக்கு டிடி தான் […]

Continue Reading

பெற்றோருக்கு தான் ஒரே குழந்தை என நினைத்த பெண்.. DNA பரிசோதனையில் அவர் அம்மாவின் குட்டு வெளியானது

அமெரிக்காவில் பெண்ணொருவர் தனது பெற்றோருக்கு தான் ஒரே குழந்தை என நினைத்திருந்த நிலையில் தனக்கு ஒரு சகோதரி இருப்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளார். Omaha நகரை சேர்ந்தவர் ரிபேக் ஹுஜஸ். இவர் தனது பெற்றோருக்கு தான் ஒரே குழந்தை என நினைத்து வந்தார். இந்நிலையில் அது உண்மையில்லை என 30 வயதை கடந்த பின்னர் ரிபேக்குக்கு தற்போது தெரியவந்துள்ளது. அதாவது ரிபேக்கின் உமிழ்நீரில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை […]

Continue Reading

கலக்கலான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த தமிழ்படம் 2 பட நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்பு முனையாக அமைந்தது ‘தமிழ் படம்2’. இந்த படத்தை தொடர்ந்து தற்போது திரைப்பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார் அம்மணி. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

Continue Reading

நடிகை மைனா நந்தினி திருமணம்.. தாலி கட்டும்போது இருவரும் செய்ததை பாருங்க!

  பிரபல தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நந்தினி. இவர் மைனா நந்தினி என்று அறியப்படுவதில் தான் அதிக பிரபலம். இவரது முதல் திருமண வாழ்க்கை பற்றி நமக்கு தெரியும். அவர் பிரபல நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், அந்த தகவலை நாம் பதிவு செய்தோம். இந்த நிலையில் நந்தினிக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துவிட்டது. தாலி கட்டும் அந்த நேரத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் […]

Continue Reading

லவ் டார்ச்சர் கொடுக்கும் நபர்.. பிக்பாஸ் மீரா மிதுன் காதலர் மற்றும் நண்பருடன் பேசும் போன் ஆடியோ லீக்

பிக்பாஸ் 3ல் போட்டியாளராக பங்கேற்ற நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். தற்போது மீரா மிதுன் பேசியுள்ள ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. அதில் மீரா மிதுன் அவரது காதலர் சுந்தர் மற்றும் மணி என்பவர்களுடன் பேசுகிறார். தனக்கு 8 வயது குறைந்த பையன் ஒருவர் லவ் டார்ச்சர் 2 வருடங்களாக கொடுத்து வருவதாக கூறுகிறார். தனக்கு தெரிந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான் அவர் என கூறும் மீரா மிதுன் அந்த பையன் […]

Continue Reading

செல்வ வளத்தை பெருக்க நாம் செய்யக் கூடாதது என்ன

  செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டை துடைக்கக் கூடாது. மற்ற நாட்களில் துடைக்கும்போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைக்க வேண்டும். வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றவேண்டும். குத்துவிளக்கு கிழக்கு நோக்கியும், துணை விளக்கு வடக்கு பார்த்தும் இருக்கவேண்டும். சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்க்கக் கூடாது. வீட்டு வாசற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக்கூடாது. மல்லிகைப் பூ, ஏலக்காய், […]

Continue Reading

விளக்கேற்றும்போது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள்…!

  காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி  மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.  காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் […]

Continue Reading

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (14-11-2019)!,enraya rasi palan

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 ராசி பலன்கள் ரிஷபம் இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். […]

Continue Reading

நடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்

சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கினர். பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. சிலர் அவரை அவதூறாக பேசினர். பலரும் ஆதரித்தனர். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தில் […]

Continue Reading

ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு அனுஷ்கா ஷர்மா கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்..! – குவியும் லைக்குகள்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா சர்மா. பல்வேறு வெற்றிப்படகுகளில் நடித்துள்ள இவர் பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாக திகழ்கிறார். பாலிவுட் நடிகையாக மட்டுமே இருந்த இவரை ஷாருக்கான் நடிப்பில் வெளியான “ரப்னே பனாதி ஜோடி” என்ற திரைப்படம் இந்தியா முழுதும் கொண்டு சேர்த்தது. இந்த படத்தின் வெற்றிக்குபிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. மேலும், இவர் ஒரு படத்திற்கு ரூ 8 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். அதுமட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட் […]

Continue Reading

டிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்

பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளாரான டிடி என்கிற திவ்யதர்ஷினி, மக்களின் மனதில் இடம்பிடித்தவர். இவர் பணியாற்றிய ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு பல தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள். மேலும், திவ்யதர்ஷினி அவர்கள் சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளர்கள் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான தொகுப்பாளர் ஆவார். இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் […]

Continue Reading

காமசாஸ்திரத்தின் படி இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்

  இன்றைய உலகில் நமது அனைத்து கேள்விகளுக்குமே இணையத்தில் பதில் உள்ளது. சொல்லப்போனால் நமது வாழ்க்கை பெரும்பாலும் நம்பியிருப்பது இன்டர்நெட்டைதான். நமது திருமணம் கூட இப்போதெல்லாம் இணையத்தில் பொருத்தம் பார்த்துதான் நடத்தப்படுகிறது. இப்பொது நமக்கு இணையம் எப்படி இருக்கிறதோ அப்படி நம் முன்னோர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அவர்களுக்கு பதிலாய் இருந்தது நமது வேதங்களும், சாஸ்திரங்களும்தான். நமது சாஸ்திரங்களில் திருமணம் மற்றும் கலவி பற்றிய தகவல்களையும், பொருத்தங்களையும் அறிய உருவாக்கப்பட்டதுதான் காமசாஸ்திரம். பொதுவாகவே காமசாஸ்திரம் என்றால் அது கலவி […]

Continue Reading

தன்னை சீரழித்த நடிகரை அம்பலப்படுத்திய பிரபல நடிகை… தமிழ் சினிமாவில் காத்திருக்கும் மிகப் பெரிய சர்ச்சை

  பிரபல திரைப்பட நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா தன்னை ஏமாற்றி சீரழித்த நடிகரின் பெயரை அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு மிரட்டல் வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாடகியாக வலம் வந்த ஆண்ட்ரியா அதன் பின் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தார். இடையில் அவ்வப்போது காணமல் போகும் இவர், திடீரென்று ப்ரோக்கன் விங்க் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அப்போது அந்த புத்தகத்தில் சோகமான வரிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்த்த இணையவாசிகள் ஆன்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு […]

Continue Reading

பாபி சிம்ஹா – ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை

காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதனைத் தொடர்ந்து ‘நேரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார். இவர் நடிகை ரேஷ்மி மேனனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நேற்று (11.11.2019) ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபி சிம்ஹா தற்போது […]

Continue Reading

கொள்ளையன் முருகனிடம் நகைகளை பரிசாக வாங்கி கொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகை… வழக்கில் புதிய திருப்பம்

தமிழகத்தை அதிரவைத்த நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளி முருகன், விஜய், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த முன்னணி நடிகைக்கு நகையை பரிசாக கொடுத்தது தெரியவந்துள்ளது. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ம் திகதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதில் ஏற்கனவே சுரேஷ் உள்ளிட்ட இரண்டு குற்றவாளிகள் கைதான நிலையில் முக்கிய குற்றவாளியான முருகன் […]

Continue Reading

ராஜயோகத்தை அள்ளி கொடுக்க போகும் செவ்வாய் பெயர்ச்சி…எந்த ராசிக்காரர்கள் பணமழையில் நனையப்போகின்றார்கள்?

செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் யாருக்கு என்பதைப் பார்ப்போம். மேஷம் உங்க ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள்,ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் இது ருசக ராஜயோகம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். காரணம் மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அவரது […]

Continue Reading