ஆசையாய் வளர்த்த மகளுக்கு சூரியின் வீட்டில் நடந்த கொண்டாட்டம் !! உ ச் ச க்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் சூரி !! குவியும் வாழ்த்துக்கள் !!

சினிமா

வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடியான நடித்திருந்த சூரி அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இதையடுத்து அவரை பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து தனது அந்தஸ்தை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக்கொண்டார்.

வீட்டில் பொழுதை கழித்து வரும் சூரி இன்று தனது செல்ல மகளின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறிவந்திருந்தார்.

பலருக்கும் உதவி செய்து வரும் சூரி, இன்று தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார். சூரியின் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *