இப்படி தலையை புதைச்சா கொரோனா ஓடிவிடும் என்று நெருப்பை கொழுத்திய சாமியார்

வியப்பு

சிறினிவாஸ் சித்தார் என்னும் சாமி ஒருவர், தமிழ் நாட்டில் தன் உடலை மண்ணில் புதைத்து. சுற்றிவர லிங்கங்களை வைத்து. பின்னர் நெருப்பை மூட்டி 8 மணி நேரம் பூசை செய்துள்ளார். இவை அனைத்தும் ஏன் என்ற கேள்வி உங்களுக்குள் நிச்சயம் வருமே ? ஆம் கொரோனா வைரசை அடக்க தான். இந்த திட்டமாம். பாருங்கள், வெள்ளைக்காரர் நக்கல் அடிக்கும் அளவு இந்த சாமி இப்படி ஒரு ஆட்டம் ஆடி இருப்பதை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *