ஒரே அறையில் வெவ்வேறு இடத்தில் தூ க்கில் தொ ங்கிய இ ரட்டை ச கோ தரிகள்.. பெற்ற தாய் தான் கா ரண மா? வி சார ணையில் பொ லிசார்

குற்றம்

வீட்டில் ஓன்லைன் வகுப்பை கவனிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற இரட்டை சகோதரிகள் தூ க்கி ல் தொ ங்கிய ச ம்ப வம் ப ரப ரப்பை ஏ ற்ப டுத் தியுள்ளது.

வேலூர் காட்பாடியை சேர்ந்த என்ஜினீரியர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அதில் பத்மபிரியா ஹரிப்பிரியா இருவரும் இரட்டையர்கள். இருவரும், காட்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு தற்போது மு டித்துள்ளனர்.

தொடர்ந்து 12ஆம் வகுப்பிற்கான பாடங்கள் ஓன்லைனில் படித்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை, ஓன்லைன் வகுப்புகள் நடக்க இருக்கிறது, அதை க வனிக்க போ கிறோம் என்று கூறிவிட்டு, 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளனர்.

வீட்டின் கீழே அம்மாவும், அவர்களது சகோதரரும் இருந்துள்ளனர். வெகு நேரமாகியும் உணவருந்த வ ரவில்லை என்பதால் இவர்களை அழைத்து வர கவுரி சென்றுள்ளார்.

அப்பொழுது உ ட்பு றமாக ஜன்னல் மற்றும் கதவுகள் பூ ட்டப்ப ட்டிருந்ததால், அக்கம் பக்கத்தினரை அழைத்து ஜன்னலை உ டைத்து அ வதா னித்த போது, இருவரும் வெ வ்வோறு ப க்கம் தூ க்கில் ச டல மாக தொங்கியுள்ளனர்.

பின்பு காவல்நிலையத்திற்கு த கவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது உடல்களை பி ரேத ப ரிசோ தனை க்கு அனுப்பி வைத்துள்ளனர்.


வி சார ணையில் தாய் கவுரி சற்று மனநிலை பா திக்க ப்பட்டவர் என்றும் வீட்டில் அனைத்து வே லைக ளையும் அவர்கள் இருவர் தான் செய்வார்கள் என்பது தெ ரியவந் துள்ளது. ஆனாலும் அவர்கள் சரியாக சமைக்கவில்லை என்று கவுரி அ டிக் கடி தி ட்டிக்கொ ண்டே இருப்பாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *