கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்ட Vj அஞ்சனா..! – இணையத்திலும் குறையாத ரொமான்ஸ்..!

சினிமா

ஆரம்ப காலத்தில் நேர்க்காணல்கள் நிகழ்ச்சிகள்  பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் vj அஞ்சனா. அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

கொரோ னா ஊரட ங்கால் வீட்டிலேயே இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்டு “அன்பு உங்களை சுற்றி உள்ளது. அது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் உ ணர வேண்டும். அது உங்களை கடவுள் போல பா துகாக்கிறது” என்று தலைப்பு வைத்துள்ளார்.

இதற்கு அவருடைய கணவர் கயல் சந்திரன், என்னையா கடவுள்ன்னு சொல்ற..? என்று கேள்வி எ ழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அஞ்சனா “நீ தான் என் அன்பு. அன்பே கடவுள்.. அதனால் உன்னை தான் சொன்னேன் ” என்று பதில் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *