கர்ப்பமாக முடியவில்லை..! கள்ளக்காதலனை திருப்தி படுத்த 25 வயது இளம்பெண் எடுத்த முடிவு..!!

குற்றம்

திருப்பத்தூருக்கு அருகேயுள்ள சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த ரோசின் சுல்தானா தனது மூன்றாவது பிரசவத்துக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா அனுமதிக்கப்பட்டுள்ள மகப்பேறு வார்டுக்குள் நுழைந்துள்ளார்.

அங்கு நுழைந்து சுல்தானாவிடம் பேச்சுக் கொடுத்த அந்த பர்தா அணிந்த பெண் தனது அக்காவும் இதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக மேல் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் அவளுக்கு ஆண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் ஆகையால் உங்களது குழந்தையை கொடுத்தால் நான் சிறிது நேரம் என் அக்காவிடம் காண்பித்துவிட்டு கொண்டு வருகிறேன் என கேட்டுள்ளார்.

இவரது பேச்சை நம்பிய ரோசின் சுல்தானா தனது ஆண் குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். குழந்தையை கொடுத்து நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்ப வராததால் சந்தேகப்பட்டு சுல்தானா மருத்துவரிடம் நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசாரிடம் புகார் அளித்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தனர்.

சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அந்த பர்தா அணிந்த பெண் குழந்தையை தூ க்கிக்கொண்டு செல்வதும் அந்த வீடியோவில் அந்த பர்தா அணிந்த பெண்ணின் முகம் தெரிந்ததால் போலீசார் வி சார ணை செய்துள்ளனர். இதன் மூலம் அந்த பெண் திருப்பத்தூர் தேவாங்கர் நகரை சேர்ந்த 25 வயதான நஹனா என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவரது வீட்டுக்கு போலீசார் சோ தனை நடத்தியதில் துணிகளுக்கு அ டியில் குழந்தையை ம றைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் நஹனாவை போலீசார் கைது செய்து வி சார ணை மேற்கொண்டனர். அந்த வி சார ணையில் அவர் கூறியதாவது : எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எனது கணவருடன் ஏ ற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக அவரை பி ரிந்து வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் நான் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஒருவருடன் பழக்கம் ஏ ற்பட்டு அவருடன் வாழ்ந்து வருகிறேன். நான் க ர்ப் பம் அ டையாத காரணத்தினால் அவர் என்னுடன் அ டிக்க டி சண் டை போ ட்டு என்னுடன் சேர்ந்து வாழ ம றுத்து வந்தார்.

இதன் காரணமாக ஏ தாவது ஒரு குழந்தையை க டத்தி அதை என் காதலனுக்கு பிறந்தது என்று கூறி நம்ப வைத்தால் அவர் என்னை திருமணம் செய்து கொள்வார் என்று நினைத்தேன். ஆகையால் கடந்த ஆறு மாத காலமாக நான் க ர்ப்ப மாக இருப்பதாக கூறி எனது காதலனை நான் நம்ப வைத்து இருந்தேன். பி ரசவ வ லி வந்ததாக பொ ய் கூறிவிட்டு நான் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு பிறந்து 2 நாள் ஆன ஆண் குழந்தையை பார்த்ததும் அதை எப்படியாவது க டத்தி வந்த வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன், என நஹனா போ லீசாரிடம் கூறியுள்ளார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *