தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்த சினிமா பிரபலங்களின் நம்ம முடியாத மரணத்தை பற்றிய அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இதோ

சினிமா

தமிழ் சினிமா இன்றுவரை பல நடிகர் நடிகைகளை பார்த்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு எப்போதும் ஒரு அங்கீகாரம் உள்ளது. அந்த அளவிற்கு தமிழ் சினிமா பல திறமையான நடிகர், நடிகைகளை பார்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பன்முக திறமை வாய்ந்தவர்கள் பலர் தமிழ் சினிமாவில் இன்று வரை உள்ளார்கள்.

மேலும் பல திறமை வாய்ந்த நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில், தமிழ் சினிமாவில் ஒருசில பிரபலங்களின் திடீர் ம ர ணம் இன்றுவரை ஏற்றுகொள்ளமுடியாத, மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக உள்ளது.

90-களின் விருப்பமான நடிகர்களில் ஒருவர் முரளி. பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு, அதிகாலையில் நெ ஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு சேர்வதற்கு முன்னதாகவே நடிகர் முரளி மா ர டைப்பால் ம ர ணமடைந்தார். முரளி இ றக்கும்போது அவரது வயது 46.

பல்வேறு விருதுகளை வாங்கிய பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் திடீர் ம ர ணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம். மஞ்சள் காமாலை காரணமாக தனது 41 வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.

நடிகை ஸ்ரீதேவி, தமிழ், ஹிந்தி என இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்கிய இவர். துபாயில் நடந்த திருமண விழா ஒன்றுக்கா சென்றிருந்தபோது தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் நீச்சல் தொட்டியில் உ யி ரிழந்து மீ ட்கப்பட்டார். தனது 54 வயதில் ம ர ணமடைந்த நடிகை ஸ்ரீதேவி.

அரசியல்வாதியும், நடிகருமான JK ரித்தீஷ், கடந்த ஆண்டு தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் மா ர டைப்பு காரணமாக உயிர் இழந்தார். 46 வயதான நடிகர் ரிதீஷின் திடீர் மா ரடைப்பு ம ர ணம் இன்று வரை நம்பமுடியாத சோக கதையாக உள்ளது. கடைசியாக LKG என்ற படத்தில் நடித்திருந்தார் JK ரித்தீஷ்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் மூலம் 2013 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகரான தோல் மருத்துவர் சேதுராமன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு 8.45 மணியளவில் திடீர் மா ரடைப்பால் தனது 36 வயதில் உ யிர் இழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *