திருமணமாகாமால் பல குழந்தைகளுக்கு தந்தையான கன்னியாகுமரி காசி..! எப்படி தெரியுமா இத படிங்க..!!

குற்றம்

அண்மையில் இந்தியாவையே அதிர வைத்த சம்பவம் தான் கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்கிற சுஜியின் பேஸ்புக் காதல் விடயம். ஃபேஸ்புக்கில் பொய்யான பெயர்களில் கணக்குகள் தொடங்கும் காசி தன்னை பெரிய தொழிலதிபர் என கூறி காதல் வலையில் விழ வைத்து முதலில் பணம் கொடுப்பது போல் கொடுத்து பின் பல மடங்காக பறித்து வந்தான்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப் பட்ட விசாரணையில் காசி பல பெண்களை ஏமாற்றி தகாத வீடியோக்கள் போட்டோக்கள் எடுத்து எமாற்றி வந்ததை பொலீஸார் கண்டு பிடித்தனர். காசியின் மீது தற்போது புகார்கள் குவிந்து வரும் நிலையில் காசிக்கு பல குழந்தைகள் இருப்பதாக பாதிக்கப் பட்ட பெண் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

“டெஸ்ட் டியூப் குழந்தை” மருந்துவம் செய்யும் பிரபல மருத்துவ மனை டாக்டர் ஒருவர் காசியின் நெருங்கிய தோழி என்பதால் காசியிடம் “ஸ்பெர்ம் டொனேட்” பற்றி பேசியுள்ளார். இது பற்றி டாக்டர் விளங்கப் படுத்தியதை தொடர்ந்து “ஸ்பெர்ம் டொனேட்” செய்ய ஆரம்பித்துள்ளான் காசி. இதில் பணம் ஒரு பக்கம் கிடைத்தாலும் தனக்கு பல குழந்தைகள் இருக்கிறது என்ற பெருமையில் நண்பர்கள் மற்றும் நெருங்கி பழகுபவர்களிடம் கூறுவானாம்.

நெருங்கி பழகும் பெண்களிடம் காசி கூறிய இந்த விடயம் தொடர்பிலும் பொலீஸார் விசாரணை மேட்கொண்டு வருகின்றனர்..காசிக்கு திருமணமாகாமல் குழந்தை இருப்பதை பெருமையாக சொல்லுவான் என அண்மையில் கைது செய்யப் பட்ட அவரின் நண்பரும் கூறியிருந்தது குறிப்பிட தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *