பசிக்காக சாப்பிட்ட அன்னாசி பழத்தில் வெ டிமருந்து !! வாய் வெ டித்து க ர் ப்பிணி யானை பரிதாபமாக உ யிரிழப்பு !!நதி நீரில் நின்றபடி உ யிர் நீத்தது…

குற்றம்

கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே கர்ப்பிணி யானை ஒன்று சாப்பிட்ட பழத்தில் வெடிம ருந்து இருந்தது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கர்ப்பிணி யானை காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது அந்த சமயத்தில் பழத்துக்குள் வெடிம ருந்து வைத்து அந்த மாக்கள் கொடுத்துள்ளனர் பாவம் அந்த யானை எப்படி அறியும், மருந்து இருப்பதை அறியாது பசியில் இருந்த யானை, அதனை வாங்கி அப்படியே சாப்பிட்டது. சிறிது நேரத்தில் வயிற்றுக்குள் அந்த பழம் வெ டித்து தாங்க முடியாத வ லியை அனுபவித்துள்ளது கர்ப்பிணியான அந்த யானை. இறுதியில் அங்குள்ள நதி நீரில் இ ற ந்து நின்றபடியே தனது குட்டியுடன் உ யி ரை விட்டது.

இந்த கொ டூர ச ம்பவம் குறித்து அந்த பகுதி வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது ; அவள் ( கர்ப்பிணி யானை ) அங்குள்ள அனைவரையும் கண்மூடித்தனமாக நம்பினாள். அவள் சாப்பிட்ட அன்னாசிப்பழம் வெ டி த்தபோது கண்டிப்பாக அ தி ர்ச்சியடைந்திருப்பாள் இவர்களையா நம்பினோம் என்று..

ஏனென்றால் அவள் அந்த யானை இன்னும் 18 முதல் 20 மாதங்களில் தனக்கென ஒரு குழந்தையைப்(குட்டியை) பெற்றெடுக்கப் போகிறாள். அவள் வாயில் வெ டி த்த வெடிம ருந்து மிகவும் அதிக சக்தி வாய்ந்தது. அவளது வாயும் , நா க்கும் மிகவும் மோ சமாக கா யமுற் றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த யானை மிக அதிக வ லியுடன் அந்த கிராமத்தை சுற்றி வந்திருக்கிறாள். ஆனால் ,அவள் வாயில் ஏற்பட்ட காயத்தால் எதுவும் அவளால் சாப்பிடவும் முடியவில்லை. தாங்க முடியாத மிக கொ டூ ர வ லியிலும், அவள் கிராமத்தில் யாரையும் சிறிதளவு கூட கடைசி வரை து ன் புறுத்தவில்லை.

எந்த இடத்திலும் கொஞ்சம் கூட சே த ம் வி ளைவிக்கவில்லை. ஆம், அதனால் தான் சொல்கிறேன். அவள் மிகவும் நல்லவள் இந்த கொடூர மனிதர்களை காட்டிலும். இறுதியில் தாங்க முடியாத வ லி யை சமாளிக்க வெள்ளியாறு நதிநீரில் சற்று இளைப்பாறினாள்.

அவள் மீது அதாவது அவளது வ யி ற்றில் ஏற்பட்ட கா ய ங்களில் வந்து அமரும் ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளைத் தவிர்ப்பதற்காக கூட நதி நீரில் இதைச் செய்திருக்கலாம். தனது வாயையும், தந்தத்தையும் நீரில் மூழ்கியபடி அவள் நின்றிருந்தாள்.

நதியில் இருந்து அவளைக் காப்பாற்ற சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் எனும் இரண்டு யானைகளை அழைத்து வந்தோம். ஆனால் அவளுக்கு ஆறாவது உணர்வு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். உ யி ரை விடப்போகிறோம் என்று தெரிந்ததோ என்னவோ, அவள் எங்களை எதுவும் செய்ய விடவில்லை.

அதனை பார்த்து எங்களுக்கு பே ர திர்ச்சியாக இருந்தது. உடன் வந்த யானைகளும் அவளைப் பார்த்து க ண் ணீர் விட்டன. பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, மே 27 மாலை 4 மணியளவில் உ யி ரிழந்த நிலையில் அவளை மீட்டோம்.

ஒரு லாரியின் மூலமாக அவளை காட்டுக்குள் கொண்டு சென்று அவள் விளையாடிய நிலத்தில் படுக்க வைத்து, அவள் மீது விறகு வைத்து த க னம் செய்தோம். அவளது முகத்தில் உள்ள வ லி யை எங்களால் உணர முடிந்தது.

அவளுக்கு மிகுந்த மரியாதையுடன் அனைவரும் பிரியாவிடை அளித்திருக்க வேண்டும். அவள் முன் நாங்கள் தலைகுனிந்து இ று தி ம ரியாதை செலுத்தினோம். ஒரு மனிதனாக நான் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மிகவும் உ ரு க்கமாக தனது எழுத்துகள் மூலமாக யானையின் தாங்க முடியாத வ லி யை , இ ழப் பை பதிவு செய்துள்ளார் வன அதிகாரி மோகன் கிருஷ்ணன். இந்த சம்பவம் அனைவரிடையே பெரும் து ய ரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *