பிக்பாஸில் முகேனை துரத்தி துரத்தி காதலிக்கும் அபிராமியின் உண்மையான காதலர் இவர்தானா

சினிமா

 

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே யாராவது ஒருவரை காதலித்து வருபவர் அபிராமி. வீட்டில் நுழைந்த புதியதில் கவீனை காதலிப்பதாக கூறினார்.

ஆனால் கவீனோ இதெல்லாம் வேண்டாம், நமக்கு செட்டாகாது என கூறி லொஸ்லியா பக்கம் சாய்ந்த பின்னர் முகேனிடம் நெருக்கம் காட்ட தொடங்கினார், அபிராமி.

அது காதலாக மாற சுதாரித்து கொண்ட முகேன் எனக்கு ஆல்ரெடி வெளியில் ஒரு காதலி உள்ளார் என கூறி கழன்ற பார்த்தார். இருந்தும்விடாமல் முகேனை துரத்தி துரத்தி காதலித்து வரும் அபிராமியின் உண்மையான காதலர் இவர் தான் என அபிராமி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *