மீன் மற்றும் சிப்ஸ் கொடுத்து 13 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்த பெண்..! பின் நடந்த சம்பவம்..!!

குற்றம்

மீனும் சிப்ஸும் வாங்கிக் கொடுத்து 13 வயது சிறுவனை தனது ஆசைக்கு பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு பிரித்தானியா நீதிமன்றம் 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Leah Cordice என்ற 20 வயது பெண்ணுக்கே இவ்வாறு தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது.

இது குறித்து பிரித்தானியா ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் படி Leah Cordice ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றும் இருந்த நிலையில் திடீரென கணவருடன் ஏற்பட்ட தகராறு ஒன்றின் போது குழந்தை கணவருடையது இல்லை என கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன கணவர் மனைவி பொய் சொல்வதாக நினைத்துள்ளார்.

ஆனால் உறுதியாக நின்ற Cordice 13 சிறுவன் ஒருவன் தன்னை கட்டாயபடுத்தி உறவு கொண்டதாக கூறியதை தொடர்ந்து பொலீஸில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இடம்பெற்ற விசாரணையில் சிறுவனுடன் குறித்த பெண் பலமுறை உறவில் இருந்தது தெரிய வந்தது.

குறித்த பகுதியில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுவனுக்கு மீன் மற்றும் சிப்ஸ் தினமும் கொடுத்து உறவில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து சிலமாதங்களாக நடந்த வழக்கில் குறித்த பெண் போதையால் சிறுவனை கட்டாய படுத்து உறவு கொண்டது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு 30 மாதகால சிறை தண்டனை வழங்கப் பட்டுள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *