முக்கிய சினிமா பிரமுகர் மரணம்! உலக நாயகனை சோகத்தில் ஆழ்த்திய பிரிவு! திரையுலகம் கவலை

சினிமா

தமிழ் திரையுலகத்தில் உலக நாயகனாக கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். உலகளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் 60 வருடங்களை கடந்த அவருக்கு அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தையாக கமல் ஹாசன் அறிமுகமானார். அவரை ஹீரோவாக பட்டாம் பூச்சி படத்தின் மூலம் அறிமுகமாக்கியது ஆர்.ரகுநாதன்.

ஆர்.ஆர்.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன் ஆகிய படங்களையும் தயாரித்தவர் இவரே. இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு காலமானாராம். அவருக்கு வயது 79.

அவருக்கு ஒளிப்பதிவாளர் நட்சத்திர பிரகாஷ் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *