முழுவதும் டைனோசராக மாறிய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி..! மனைவி அனுஷ்கா சர்மா வெளியிட்ட வீடியோ இதோ..!!

சினிமா

இந்திய கிரிக்கெட் உலகில் ரசிகர்களின் விருப்பத்திற்குறியவராக இருப்பவர் விராட் கோலி. சில தோல்விகள் கண்டாலும் பின் சிறந்த தலைமைத்துவத்தால் இந்திய அணியை தூக்கி விட்டவர் விராட் கோலி தான். இவர் பிரபல திரைப்பட நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆரம்பத்தில் குடும்பத்தினருடன் இருக்க நேரம் கிடைக்காத போது இந்த லாக்டவுனில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார் கோலி. வீட்டில் இருக்கும் இந்த நாட்களில் செய்ய ஏதும் இல்லாத நிலையில் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அண்மையில் அனுஷ்கா சர்மா விராட் கோலியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விராட் கோலி டைனோசர் மாதிரி நடந்து வருகிறார். பின் அதனை போல் சத்தமும் எழும்புகிறார். மைதானத்தில் சீரியஸாக விளையாடும் விராட் கோலியா இவர் ?

இத்தனை நகைச்சுவை உணர்வு இவருக்குள் இருக்கிறதா என ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *