கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான்! தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்

பெண்களின் அழகிற்கு அரிசி தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அரிசி தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்து அளவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், போன்றவை அடங்கியுள்ளன. இந்த பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பிறந்த குழந்தையை தமிழர்கள் இந்த அரிசி தண்ணீர் கொண்டு தான் குளிப்பாட்டுவார்கள். முகம் அழகாக தூய்மையாக இருக்க இப்பவும் ஆயிரக்கணக்கான கேரளத்து பெண்கள் இந்த அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் மறந்தது வேதனைக்குறிய விடயமே. […]

Continue Reading

வாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி தழும்பு மறைந்துவிடும்

வாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி தழும்பு மறைந்துவிடும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Continue Reading

ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் ..!, orange beauty tips in tamil

கண்களுக்கு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் “ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது. கண்களைச் சுற்றி சிலருக்கு கண்களுக்குக் கீழ் இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத்திட்டாக இருக்கும் அதற்கு, வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் […]

Continue Reading

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள், hair growth tips in tamil

கூந்தல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் சில மூலிகைகளை கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க உபயோகிக்கலாம். உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரிச்சை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம். கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள், எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன் படுத் துங்கள். டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு […]

Continue Reading

இளநரையைத் தடுக்க சிம்பிள் டிப்ஸ், Simple Tips to Prevent Youngness tips in tamil

இளம் வயதில் நரை முடி வருவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம். 25 வயதானவர்களுக்கு நரைமுடி வருவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று, மரபணு தாக்கம் எனப் பெரும்பாலான தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களின் தாத்தா அல்லது அப்பாவுக்கு இளநரை தாக்கம் இருந்தால், உங்களுக்கும் அதன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. நீண்ட நாள்களாக உடலில் இருக்கும் சளி மற்றும் மலச்சிக்கல், ரத்தசோகை, தைராய்டு சுரபியில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் இளநரை ஏற்படுவதற்கு […]

Continue Reading

உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம், hair growth on the lips beauty tips in tamil

சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும் உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம் சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும். இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை […]

Continue Reading

லிப்ஸ்டிக் போடுவதனால் ஏற்படும் உதட்டு கருமையை போக்க டிப்ஸ், remove darkening lips Lipstick Lipstick Tips beauty tips in tamil

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டு கருமையை போக்கலாம் என்று பார்க்கலாம். லிப்ஸ்டிக் போடுவதனால் ஏற்படும் உதட்டு கருமையை போக்க டிப்ஸ் சிலர் அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால் அவர்களுடை உதடு கருமையாக காட்சியளிக்கும். அதனை போக்க எந்த விதமான கொமிக்கல் கலந்த பொருட்களையும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதட்டினை பாதுகாக்கலாம். வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டு கருமையை போக்கலாம் என்று பார்க்கலாம். * சிறிது தேனை எடுத்து, உதடுகளில் […]

Continue Reading

சூப்பர் டிப்ஸ் கருகருவென இருக்கும் உதடுகளின் நிறத்தை ரோஸ் நிறமாக்க…., Beauty pink lips beauty tips in tamil

பொதுவாக இன்றுள்ள பல நபர்கள் பல விதமான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறோம். இதன் காரணமாக நமது முகம் அழகாக பராமரிப்பது அவரவர் பணிகளை பொருத்தும்., பணியை முடித்த நேரத்தில் அழகை பராமரிக்கும் செயல்களையும் செய்வது வழக்கம். முகத்தின் அழகை எவ்வுளவு பராமரித்தாலும்., உதட்டின் அழகின் மீது சிலருக்கு அலாதி பிரியமானது ஏற்படும். இதன் காரணமாக உதட்டின் அழகை பராமரிப்பதில் சிலர் முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்த வகையில்., எளிமையான முறையில் உதட்டின் அழகை பராமரிப்பது எப்படி என்று காண்போம். […]

Continue Reading

உங்களுக்கு தெரியுமா கோடையில் உடல் வறட்சியடையாமல் தடுப்பது எப்படி?, Summer tamil beauty tips, in tamil

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. வெளியே சென்றாலே அனல் பறக்கும் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த கோடைக்காலத்தில் வீட்டின் உள்ளே கூட இருக்க முடியாத அளவில் வெப்பநிலையானது அதிகமாக இருக்கும். பலரது வீடுகளில் கோடை வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க, வீட்டில் ஏசிக்களைப் போட்டிருப்பார்கள். இருப்பினும் மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் சற்று அதிகமாக மின்சார துண்டிப்பு ஏற்படும் என்பதால், நிச்சயம் பலருக்கும் அதிகமாக வியர்வை வெளியேறும். ஒருவரது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறினால், உடலில் நீர்ச்சத்தின் அளவு […]

Continue Reading

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?, Beetroot tamil beauty tips, in tamil

பீட்ரூட் உள்ள இனிப்புச் சுவைக்காக குழந்தைகளும் இதை விரும்பி உண்பார்கள். இதை பச்சையாகவும் சாப்பிடலாம். அதனுடைய பலன்  முழுமையாக நமக்கு கிடைக்கும். இதனுடைய சத்துக்கள் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. நமது உடலில் ரத்த சிவப்  பணுக்கள் உற்பத்தியாக அதிக துணை புரிவது பீட்ரூட்டேயாகும். மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் புற்றுநோய்க்கு எதிராக  போராட உதவுவதாகச் சொல்கிறார்கள். பொதுவாக சிவப்பு நிறத்தில் காணப்படும் பீட்ரூட் அரிதாக மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும்  காணப்படுகிறது. 100 கிராம் […]

Continue Reading

சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகள்…., Rose water uses, rose water beauty tips, in tamil

ரோஸ் வாட்டரை போலவே ரோஸ் எண்ணெயும் அழகை மெருகேற்ற பயன்படுகிறது. சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம். ரோஸ் வாட்டரை போலவே ரோஸ் எண்ணெயும் அழகை மெருகேற்ற பயன்படுகிறது. சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம். 1. தினசரி மேக்கப் செய்த பிறகு ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும். தினமும் காலையில் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி […]

Continue Reading

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும்……, turmeric uses, in tamil, manjal alaku kurippukal, tamil beauty tips

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்.. முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த, பின் கழுவ வேண்டும். சருமத்தில் ஏற்படும் அரிப்பு தேமல் போன்றவற்றிற்கு மஞ்சளுடன் வேப்பிலை கொழுந்து […]

Continue Reading

வீட்டிலேயே முக அழகை மேருகூட்டலாம் இதை செய்யுங்க தினமும்…., home beauty tips, alaku kurippukal, in tamil

தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும். முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும். தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது. பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது. தக்காளியை மசித்து அதனுடன் […]

Continue Reading

இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகள்….., Banana’s Beauty tips, in tamil

வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும்.  கருவளையங்கள் காணாமல்போக..! இரண்டு துண்டுகள் வாழைப் பழத்துடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களைச் சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர. நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.   கண் எரிச்சல் நீங்க..! வெள்ளரி, தக்காளி, வாழைப் பழம், உருளைக்கிழங்கு. இவை அனைத்தையும் ஸ்லைஸ் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் […]

Continue Reading

புருவம் அடர்த்தியாக வளர இத செய்யுங்கள்!…, dark eyebrow, tamil beauty tips,

சிலருக்கு புருவத்தில் முடியே வளராது. சிலருக்கு முடி மிக மெரிதாக இருக்கும். அவர்களுக்கு மற்றவர்களைப் போல அடர்த்தியாக, அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி அடர்த்தியான புருவம் வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டாம். புருவம் அடர்த்தியாக வளர ஆலிவ் எண்ணெய் துணைபுரியும். உடல் வெப்பம், மன அழுத்தம், வயது முதிர்வு காரணமாகப் புருவ முடிகள் உதிரக்கூடும். அதனால் தூங்குவதற்கு முன்பாகத் தினமும் காதைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பட்ஸ் மூலம் ஆலிவ் […]

Continue Reading

கண்களுக்கு மேக்கப், eye mackup, tamil beauty tips, in tamil

கண்ணைக் கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதும். பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்குக் கொடுப்பதில்லை. சிலருக்கு நமது கண்ணுக்கு எந்த விதமான மேக்கப்பை போட வேண்டும் என்று தெரிவதில்லை. அதுபோன்றவர்களுக்கு சில குறிப்புகள்… கண்களின் அழகை அதிகரிக்க முக்கியமான சில விஷயங்கள் தேவை. அதாவது, ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்கரா போன்றவை. மேக்கப் போட ஆரம்பிக்கும் முன் முகத்தை சுத்தம் செய்யுங்கள். ஏற்கனவே கண்களில் போட்ட மேக்கப் பொருட்களை முழுமையாக […]

Continue Reading

முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…, All hair problems solution oil, hair pirachchanai theervukal, tips in tamil, tamil tips

மக்கள் தொகை பெருக்கத்தால் சுற்றுசூழலில் அதிக மாசுபாடு ஏற்பட்டுள்ளது. அதிக படியான மாசுக்கள் தான் முடியின் பாதிப்பிற்கு முக்கிய காரணமே. முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி, அதிக அழுக்கு சேர்த்தல்… இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் சுற்று சூழலில் உள்ள மாசுபாடுகளால் உருவாகிறது. நாளுக்கு நாள் இந்த பாதிப்புகள் அதிகமாகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனை தடுக்க என்னதான் தலைக்கு குளித்தாலும் மீண்டும் மீண்டும் அழுக்குகள் சேர்ந்து, முடி கொட்ட தொடங்கும். இதை போலவே தண்ணீராலும் அதிக […]

Continue Reading

உங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்!…, Beautyful lips tamil beauty tips, in tamil tips

இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்குவதற்கு நாம் இயர்கையை முறையில் தீர்வு காண்பது நல்லது. ஆனால், இன்று சிலர் பலர் கெமிக்கல் கலந்த கிரீம்களை பூசுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், அழகு சேர்க்கும் உதட்டை அழகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.   உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க எலுமிச்சை நம்மில் சிலருக்கு உதட்டின் மேற்பகுதி கருமையாக காணப்படும். […]

Continue Reading

கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ், Tamil Beauty Tips For Women Who Wear Glasses, Tamil Beauty Tips

முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்பதை பார்க்கலாம். கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ் கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண் கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது. தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக, சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், […]

Continue Reading

கரும்புள்ளிகளை நீக்கும் துளசி, Remove black marks beauty tips, in tamil language, tamil tips,

டீன் ஏஜில் தோன்றும் பருக்களை மறையச்செய்யும். துளசியில் பால் சேர்த்து அரைத்து, விழுதாக்கி முகத்தில் தடவினால், பருக்கள், கரும்புள்ளிகள் மறையும். வாரம் மூன்று முறை இரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டுவர, ரத்தம் தூய்மை அடைந்து, சருமம் மிளிரும். கீழாநெல்லி, துளசி இலைகளை அரைத்து, முகத்தில் பேக் போட்டுக் கழுவினால், கரும்புள்ளிகள், திட்டுக்கள் நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.  

Continue Reading

ஃபேஷியல் டிப்ஸ், tamil facial tips in tamil, easy tamil beauty tips

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ் இவை. நிறைய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். 1. பாதாம் எண்ணெய் உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது.பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும். ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோல் 3 – 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம். 2.பச்சை நிற ஆப்பிள் பச்சை நிற […]

Continue Reading

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுப்பது எப்படி??, oil face, tamil beauty tips, tips in tamil

வெயில்காலம் தொடங்கிவிட்டது. இனிமேல் இரவிலும் கூட வீட்டில் வேர்த்து வடிய ஆரம்பித்துவிடும். இந்த வெயில் நாட்களில் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்வது மிகவும் கடினம். சிலருக்கு குளிர் காலங்களில் கூட முகத்தில் என்னை வழியும் பழக்கம் இருக்கும்.   பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான பிரச்னை ஒன்றுதான் முகத்தில் எண்ணெய் வழிதல். ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும். வெயில்காலங்களில் சரும பிரச்சனை அதிகமாக ஏற்படும். வெயில்காலங்களில் முகத்தில் எப்பொழுதுமே எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், சிலரின் […]

Continue Reading

கோடைக்கேற்ற கற்றாழை அழகுக் குறிப்புகள்!, Summer Cactus Beauty Tips!, alovera , beauty tips, in tamil

கோடைக்காலத்தில் பெண்களின் தலை முடி முதல் பாதம் வரையிலான அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் சோற்றுக்கற்றாழை ரொம்பவே உதவும்” என்கிறார் அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அசோக். “தலைமுடி மற்றும் சருமத்தின் ஈரப்பதத்தைக் காக்க, இயற்கை கொடுத்திருக்கும் அற்புதமான பொருள் சோற்றுக்கற்றாழை. அதை முறையாகப் பயன்படுத்தினால் ஏராளமான பலன்களைப் பெற முடியும். அதற்கு முன், சோற்றுக்கற்றாழை பற்றி அடிப்படையான ஒரு விஷயத்தைப் பார்த்துவிடுவோம். சோற்றுக்கற்றாழையை எந்தத் தேவைக்குப் பயன்படுத்தினாலும், அதன் தோல் நீக்கி, சுமார் பத்து முறையாவது நீரில் […]

Continue Reading

கிளியோபாட்ராவின் ரகசிய அழகு குறிப்புகள், Cleopatra Rani’s Secret Beauty Tips, in tamil, beauty tips

வரலாற்றில் மறக்க முடியாத “அழகின் ராணி” என்றே பலராலும் அறியப்படுபவள் தான் எகித்தின் பேரழகி கிளியோபாட்ரா.கிளியோபாட்ரா பல கோடி உயிர்களைத் தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஒரு மகா தேவதையாக திகழ்ந்தார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார்.கிளியோபாட்ரா என்றும் இளமையாக தோற்றம் அளிக்க இந்த அழகு குறிப்பையே தினமும் செய்தாராம். முகத்திற்கு: 2 ஸ்பூன் தேன் மெழுகுவை நன்கு சூடாக்கி அதனுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்து பிறகு அதனுடன் 2 ஸ்பூன் கற்றாழை […]

Continue Reading

கோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக், Sandalwood Face Pack

பெண்களுக்கு இந்த கோடை காலத்தில் தோல் வறட்சி, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பொருள்களை வைத்து செய்யப்படும் மருத்துவம் நல்ல தீர்வை தரும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்கவும் வல்லது. * சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். * எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள […]

Continue Reading

வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?, How to make lip balm at home ..

உதடுகளில் அலர்ஜி, வறட்சி ஏற்படாமல் இருக்க வீட்டிலேயே கெமிக்கல் இல்லாதஇயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். லிப் பாம் தயாரிப்பது எப்படி? உதடு மிகவும் சென்சிடிவ்வான பகுதி என்பதால் கெமிக்கல் அதிகம் இல்லாத லிப் பாமைப் பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் உதடுகளில் அலர்ஜி போன்றவை உண்டாகும். உதடு மிக அதிகமான வறட்சியடையும். தோலில் அரிப்பு உண்டாகும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, […]

Continue Reading

பியூட்டி – கூந்தல் பராமரிப்பு, Beauty – Hair Care

அரை கட்டு கொத்தமல்லித்தழைகளைச் சுத்தமாக அலசவும். லேசாக தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து வடிகட்டவும். அந்தச் சாற்றில் பஞ்சைத்தொட்டு தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறியதும், சீயக்காய் உபயோகித்து அலசவும். கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து நான்கைந்து முறை அலசவும். பிறகு அதனுள் சிறிது வெந்தயத்தை வைத்து மூடவும். மறுநாள் கற்றாழை ஜெல்லுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து கூந்தலில் தடவி அரை மணி நேரம் ஊறியதும் கூந்தலை அலசவும். ஒற்றைச் செம்பருத்திப் பூக்களைச் சிறிது […]

Continue Reading

மூலிகை எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?, How to prepare herbal oil at home?

கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்பது தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. கூந்தல் என்னதான் மேக்கப் செய்துகொண்டாலும் ஒரு பெண்ணுக்கு கூந்தல் அழகுதான் உண்மையான அழகு. விதவிதமாக ஹேர்ஸ்டைல் செய்துகொண்டு டிரெண்டில் அசத்தும் பெண்களுக்கு இளநரை, கூந்தல் வறட்சி, பொடுகுப் பிரச்னை போன்றவை தலையாய பிரச்னையாக இருக்கிறது. இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது? கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்பது தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. கூந்தல் ஒவ்வொரு பெண்ணுக்கும் கூந்தலின் தன்மை, […]

Continue Reading