சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்?

சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு அறிவியல் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம். சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்? சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் உள்ளது. குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் […]

Continue Reading

மதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்

மதுப்பழக்கத்தால் நிறைய உளவியல் பிரச்சினைகளை மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள் மதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்சினைகளையும் மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதிக அளவில் புதிய குடிநோயாளிகள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் […]

Continue Reading

பசிக்குது.. சோறு போடும்மா.. கெஞ்சிய கணவர்.. அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி

பசிக்குதுன்னு சாப்பாடு கேட்ட கணவன்..அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி- வீடியோ கோட்டயம்: நாட்டில் சீரியல் பைத்தியங்களுக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. “சோறு போடாமல் என்ன டிவி வேண்டிக் கிடக்கு” என்று கோபமாக கேட்ட கணவரை அரிவாளால் வெட்டி வீழ்த்தியுள்ளார் பாசக்கார மனைவி ஒருவர். கேரளத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. அரிவாளும் கையுமாக மனைவியை இப்போது போலீஸார் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளனர். கோட்டயத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மனர்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். சம்பவத்தன்று […]

Continue Reading

“மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட “மம்மிகளுடன்” ஒரு விசித்திரமான அனுபவத்தை வழங்குவதற்கு சீனா புது முயற்சியில் இறங்கியுள்ளது. பல்லாண்டுகளாகப் புதைக்கப்பட்ட “மம்மிகள்”, டைனசோர் எலும்புகள் ஆகியவற்றுடன் உறங்குவதற்கு மக்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. டர்பான் அரும்பொருளகத்தின் ஓர் அருங்காட்சி அரங்கத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன.  ஒரு  கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள இரு “மம்மிகளின்” வயது 3000 ஆண்டுகளுக்கு மேல். இது பொதுமக்களுக்கு ஒரு கல்வி அனுபவத்தை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. சீன வரலாற்றையும் பாரம்பரியத்தையும் இளையர்களிடையே இந்தக் காட்சி எடுத்துரைப்பதாகக் […]

Continue Reading

கைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா?

நமது உடல் என்பது பல அதிசயங்கள் நிறைந்த ஒன்றாகும். ஏனெனில் மருத்துவம் வானளவு வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் மனித உடல் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்த பாடில்லை, மனித உடலைப் பற்றிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மனித உடலில் இருக்கும் முக்கியமான அதிசயங்களில் ஒன்று நம்முடைய கைரேகை ஆகும். உலகத்தில் ஒரே மாதிரியான கைரேகை இருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கைரேகை மட்டும்தான் இப்படி தனித்துவம் வாய்ந்ததா என்று […]

Continue Reading

கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்!

சென்னை: விசித்திரமான கட்டி காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் இவருக்கு நீங்கள் கொஞ்சம் உதவி செய்தால் உடனடியாக ஆபரேஷன் செய்ய முடியும். இலங்கை சேர்ந்த தமிழர் ஜோசப் விநாயக மூர்த்தி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்கள். விவசாயம் செய்து வாழ்ந்து வந்த அவரின் குடும்பம் இலங்கை போரால் மோசமாக பாதிக்கப்பட்டது. இலங்கை போரில் இவர் கடுமையாக காயம் அடைந்து பாதிக்கப்பட்டார். அதேபோல் இவரின் வீடும் அந்த போரில் தரை மட்டமாக்கப்பட்டது. இவரின் வருமானமும் போய் […]

Continue Reading

கர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா

அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவது என்வென்றால் கர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இவை குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் உதவுகிறது. ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மனித உடல்களில் ஒமேகா 3 இருப்பதில்லை. எனவே இவற்றை நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது. […]

Continue Reading

உங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா?

மனித வாழ்க்கையில் இருக்கு மறுக்க முடியாத ஒரு உண்மை மரணமாகும். உலகில் எது மாறினாலும் மரணம் என்பது மட்டும் மாறப்போவதில்லை. மரணம் எப்போது வேண்டுமென்றாலும் ஏற்படலாம். ஆனால் நம்முடைய சில பழக்கவழக்கங்கள் மரணத்தை நம்மை நோக்கி விரைவாக அழைத்துவரும். மது அருந்துவது, புகைப்பிடிப்பது, போதை பழக்கங்கள் போன்றவை மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பழக்கங்கள் என்று நாம் அறிவோம். ஆனால் நாம் சாதாரணமென நினைக்கும் சில பழக்கவழக்கங்கள் கூட நமக்கு மரணத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் சில […]

Continue Reading

பெண்களுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாஜ்

வீடு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என பொறுப்புகளைச் சுமந்துகொள்வதால், உடலளவிலும் மனத்தளவிலும் சோர்வடைந்திருக்கும் பெண்களுக்கு, உற்சாகத்தை அளிக்கிறது மசாஜ். மசாஜ் வீடு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என பொறுப்புகளைச் சுமந்துகொள்வதால், உடலளவிலும் மனத்தளவிலும் சோர்வடைந்திருக்கும் பெண்களுக்கு, உற்சாகத்தை அளிக்கிறது மசாஜ். மேலும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, சுறுசுறுப்படையச் செய்து, குடும்பப் பொறுப்பிலும் வேலையிலும் கவனத்தை குவியச்செய்கிறது. மசாஜ் பார்லர்களில் மட்டுமின்றி, வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்துவருகின்றன. மன அழுத்தத்தை முற்றிலுமாக நீக்க உதவும் என்பதே […]

Continue Reading

உள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்க்கிறதே ஏன்?

உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இயற்கை ஏற்பாடாக வியர்வை வெளியேறும் செயல் உடலில் நிகழ்கிறது. உள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இயற்கை ஏற்பாடாக வியர்வை வெளியேறும் செயல் உடலில் நிகழ்கிறது. நமது உடலில் இருந்து தினசரி சுமார் 1 லிட்டர் அளவிலான வியர்வை வெளியேறுகிறது. மக்கள் தொகையில் சராசரியாக 1 சதவீதம் பேருக்கு அதிகப்படியாக வியர்வை வெளியேறும் பாதிப்பு உள்ளது. அதிகப்படியான வெப்பம் மற்றும் அதிகப்படியான […]

Continue Reading

8 Advice for boys on Ayurveda , ஆண்களின் கவனத்துக்கு! ஆயுர்வேதம் சொல்லும் 8 அறிவுரைகள்!

உலகத்தின் வெர்ஷன் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நிற்காமல் ஓடிக்கொண்டே ரமேஷ் குமார்வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது! இந்த நிர்ப்பந்தம் ஆண்களுக்குச் சற்றே அதிகம். சத்தான உணவுகளைத் தவிர்ப்பது தொடங்கி, ஓய்வு நேரத்தை ஓரங்கட்டுவது வரை எத்தனையோ இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல். இந்த நிலையில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன… அவற்றை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து விவரிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரமேஷ் குமார்.  நார்ச்சத்து புரதச்சத்து எதில் கிடைக்கும்? ஆண்களிடம் உள்ள டெஸ்டோஸ்டீரான் (Testosterone) […]

Continue Reading

only for boys!!! , இது ஆண்களுக்கு மட்டுமே….!

அலங்காரம் என்றால் பெண்களுக்கு தான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். முகம் பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்து விடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல `பேசியல்’ செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள். அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் […]

Continue Reading

Skin problems for men … and natural remedies, ஆண்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும்… அதற்கான இயற்கை நிவாரணிகளும்…

பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் 30 சதவீதம் கடினமானது. ஆண்களின் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பி பெண்களை விட 5 மடங்கு அதிகமாக எண்ணெயை வெளியேற்றும். இருப்பினும் ஆண்களுக்கு வயதாகிவிட்டால், சருமம் மிகவும் வேகமாகவும், ஆழமாகவும் சுருக்கமடைந்துவிடும். இக்கட்டுரையில் ஆண்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும், அதற்கான சில இயற்கை நிவாரணிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன்படி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், விரைவில் குணமாகும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தினமும் […]

Continue Reading

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!…., 7 Risks Affecting Men’s Health….

ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும் அவரவர் உடல்நலனுக்கு ஏற்ப அன்றாட உணவில் ஊட்டச்சத்தில் கவனம்மற்றும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது, ஆண், பெண், சிறார், பெரியவர்கள் என வயது மற்றும் பாலினத்திற்கு ஏற்ப மாறுபடும். எனவே, அந்தந்த வயதை, பருவத்தை கடக்கும் போது, எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் பிரச்சனைகள்! […]

Continue Reading

Super Tips To Reduce Weight Loss , குறையஉடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!!!

எடையைக் குறைக்க தினமும் எளிய உடற்பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால் உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும். உடற்பயிற்சியைச் செய்வதற்கு முன்பு, சிறிது நடைப்பயிற்சி, தசைகளைப் பயிற்சிக்குத் தயார் செய்யும், வார்ம்-அப் பயிற்சிகள் செய்துவிட்டு, இந்தப் பயிற்சிகளைச் செய்யவேண்டும். லாஞ்சஸ் பயிற்சி: வலது காலை லேசாக மடித்து, முன்புறம் வைக்க வேண்டும். இடது […]

Continue Reading

Super Tips to Heal Diseases, வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக சூப்பர் டிப்ஸ்.

தொப்பை குறைய: சுரைக்காயை இரண்டு வாரம் 2 தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும் வாயு தொல்லை நீங்க: விளாம்பழத்தின் கொழுந்து இலைகளை பறித்து கசாயம் வைத்து சாப்பிடுவதால் வாயுத்தொல்லை நீங்கும் குடற்புண் குணமாக:   வில்வப்பழம் ஓட்டை உடைத்து சதையை எடுத்து இதனுடன் சர்க்கரை சேர்த்து பிசைந்து காலையில் மட்டும் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல் புண் வாய்ப்புண் குணமாகும் பசியின்மை: சுண்டை வற்றல் கறிவேப்பிலை மிளகு சீரகம் வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு […]

Continue Reading

Super tips to control bleeding and excessive bleeding…, வெள்ளைப்படுதல், அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ்….

ஆவாரை குளிர்ச்சித் தன்மையையும், துவர்ப்பு குணங்களையும் உள்ளடக் கியது. ஆவாரை பொன்னாவரை என்றும் அழைக்கப்படுகிறது. ‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா’ என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது ஆவாரைப் பூ இருக்கும் இடத்தின் காற்றுப்பட்டாலே ஆயுள் அதிகரிக் குமாம். சாலைகளிலும் வேலி ஓரங்களிலும் இருக்கும் இதனுடைய அனைத்து பகுதிகளும் சிறந்த பலன்களை அளிக்கவல்லது. ஆவார இலை, வேர், பூ, காய், கிளை, பட்டை, பிசின் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது. ஆவாரை தலபோடம், ஆவீரை, மேகாரி, ஆவாரம் போன்ற பெயர்களிலும் […]

Continue Reading

Ladies! Is there too much whitening? பெண்களே! வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? வெள்ளைப்படுதல் நோய்.!

♦வெள்ளைப்படுதல் நோய்.! பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும். பெண்களுக்கு வரும் தொற்று நோய்கள் யோனியில் அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் கெட்டியாக, நாற்றமில்லா, தயிர் போன்ற வெண் திரவம் வருதல், அரிப்பு, சிறுநீர் போகையில் எரிச்சல், புண்ணாகுதல், […]

Continue Reading

For piles, மூல நோய்க்கு தீர்வு காணும் துத்திக் கீரை! சூப்பர் டிப்ஸ்…

பாலில் துத்திப் பூவை பொடி செய்து சர்க்கரை கலந்து அருந்தி வர கபம் தீரும். * துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளித்து வர பல் ஈறுகளில் வலி குறையும். * சுக்காங்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றின் சாறை எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட மூலம் குறையும். * முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறுபருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும். * கசகசா, துத்தி இலைசேர்த்து அரைத்து தடவ மூட்டு வலி […]

Continue Reading

கோடையில் சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள், Causes of skin dryness in summer

கோடையில் சருமம் எதற்கு வறட்சி அடைகிறது என்று சரியான காரணத்தை தெரிந்து கொண்டால், அதற்கேற்றாற் போல் எதையும் நம்மால் பின்பற்ற முடியும். கோடையில் சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் பொதுவாக கோடையில் அதிகம் வியர்ப்பதால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். சரும வறட்சியானது குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஆனால் சிலருக்கு கோடையில் கூட சரும வறட்சியானது ஏற்படும். மேலும் கோடையில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணமானது குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியின் காரணத்தில் இருந்து முற்றிலும் […]

Continue Reading

பெண்களின் குழந்தையின்மைக்கு காரணமான உடல் பருமன்

கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய கரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு […]

Continue Reading

அம்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த 23 வயது மகன்… காரணம் என்ன தெரியுமா?

கேரளாவை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தன் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்து இரண்டாம் திருமணம் செய்து வைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இஞ்சீனியராக பணிபுரியும் கோகுல் சிபிஐ கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். சிறுவயதிலிருந்தே கோகுலை வளர்த்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தது எல்லாமே அவரது தாயார் தான். கோகுலின் தாயார் ஆசிரியராக பணிபுரிந்தவர். தற்போது கோகுல் படித்து முடித்துவிட்டு வேறொரு இடத்தில் பணியில் இருப்பதால் அவரது தாய் தனித்து விடப்பட்டவராய் […]

Continue Reading

குடியை விட்டொழிக்க அற்புத மருந்து!-சித்தா மற்றும் இயற்கை மருத்துவர்

தேவையானவை: மாதுளம் பிஞ்சி – 50 கிராம் மாதுளம்பூ – 50 கிராம் வறுத்த சீரகம் – 50 கிராம் கீழாநெல்லி – 50 கிராம் கரிசலாங்கண்ணி – 50 கிராம் மஞ்சள் – 50 கிராம் மருந்து செய்முறை: ஆகியவற்றை எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை குடியிலிருந்து மீள நினைக்கும் அன்பர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். விக்கல் கண்டபோது தேனீல் குழைத்து சாப்பிட விக்கல் உடனே நிற்கும். கல்லீரலில் உண்டாகும் புண், கட்டி, சீழ்க்கட்டி, […]

Continue Reading

‘உலகின் மிக ஆபத்தான உணவுகள்’-சித்தா மற்றும் இயற்கை மருத்துவர் அருண் சின்னையா

வாழ்வின் அடிப்படை சாராம்சங்களில் ஒன்று உணவு. நல்ல உணவைக் கொடுத்தால் ஒருவரை மயக்கியே விடலாம். ஆனால் ஒரு சராசரி நாளில் நம் உணவானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித நல்ல அல்லது தீய விளைவுகளைக் கொண்ட பலவித பொருட்களை கொண்டது. சில உணவுகள் உடலுக்கு தீங்கு என்று சொல்லப்படும் அதே வேளை சில நல்ல உணவுகளும் சரியாக உண்ணப்படாவிட்டால், நம் உடலில் தீமையை ஏற்படுத்தும். நாம் வழக்கமாக உண்ணும் உணவுகளில் சில உலகிலேயே மிக ஆபத்தான உணவுகள் என்பதை […]

Continue Reading

ஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா? வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்! அதிசயம் நடக்கும்

எடையை குறைப்பது மிகசும் சவாலான வேலை தான் என்றாலும் கூட அதில் கடினமே இல்லை. சில முறையான வழிமுறைகளை மட்டும் பின்பற்றினாலே போதும். நீங்கள் எவ்வளவு நாளில் எவ்வளவு எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு எடையையும் குறைத்து விட முடியும். எடையை குறைப்பதற்கு மிக முதன்மையான விஷயம் என்னவென்றால் குறைந்த கலோரிகள் கொண்ட உணவு எடுத்துக் கொள்வது. அதற்கான சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. உங்களுடைய அன்றாட பழக்கம், வேலைகளைப் பொருத்து உணவுமுறைகளை அமைத்துக் […]

Continue Reading

உடல் எடை குறைக்க உதவும் செலரி

உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். செலரி உலகம் முழுவதும் பல மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவில் அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. உடல்நலம் காப்பதில் செலரிக்கு பெரும் பங்கு இருப்பதால் அதிகமான மக்கள் செலரியை விரும்பிகிறார்கள்.  நாட்பட்ட நோய்களிலிருந்து ஆரோக்கியமான ஹெல்த் வரை இந்த செலரி பலனளிக்கக்கூடியது. கலோரிகளே இல்லை. முழுவதும் […]

Continue Reading

2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்க? உங்கள் பற்கள் மஞ்சளாக இருக்கா என பல்வேறு விளம்பரங்களை பார்த்திருப்போம். விளம்பரங்களை நம்பி நம் பற்க்களை பாதுகாக்க பல்வேறு முயற்சி செய்து, போதும்டா சாமின்னு வெறுத்துக் கூட போயிருப்போம். இதற்காக நீங்கள் அதிக காசு செலவு செய்து உங்கள் பற்களை பாதுகாக்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களே போது உங்கள பற்களை பளிச்சிட வைக்க. நம் தாத்தா பாட்டிகள் சாம்பல் கரி கொண்டு பற்களை துலக்கி வந்தார்கள், […]

Continue Reading

சர்ஜரி இல்லாமல் தொங்கும் மார்பகத்தை வெறும் மூன்றே நாளில் சரி செய்யலாம்…இப்படி செய்யுங்கள்..! பெண்கள் மட்டும் பார்க்கவும்..!

பெரும்பாலான பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் அழகு பிரச்சனை தான் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள். இது வயது, ஹார்மோன் பிரச்சனைகள், பிரசவ காலத்திற்கு பின், எடை குறைவு மற்றும் சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் ஏற்படும். எனவே மார்பகங்களுக்கு சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டு வர வேண்டியது அவசியம். மார்பகத்தை பெரிதாக்குவதற்கான வழிகள்!!! தற்போது தொய்வடைந்த மார்பகங்களுக்கான ஏராளமான மசாஜ் க்ரீம்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்த க்ரீம்களைப் பயன்படுத்தினால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவே […]

Continue Reading