மது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பலருக்கு மது அருந்துவது பொதுவான பழக்கத்தில் ஒன்றாகிவிட்டது . மது அருந்தாதவர்களே இல்லை என்ற அளவிற்கு இன்று பலர் மது அருந்த ஆரம்பித்துவிட்டனர். இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் சிறுவர்கள் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவருகின்றனர். மது அருந்துவது மிகவும் தவறானது என எத்தனையோ விளம்பரங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை மதுகுடிப்பவர்கள் காதில் போட்டுக்கொள்வதில்லை. இந்நிலையில் மது அருந்துவதை விட மது அருந்திய பிறகு சாப்பிடும் ஒருசில உணவுகள் மிகவும் […]

Continue Reading

குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம், kids health tips in tamil

சித்த மருந்துகளால் குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளையெல்லாம் சரி செய்து விட முடியும். குழந்தைகளின் எந்த நோய்க்கு எந்த மூலிகையை பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். * காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர். * இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர். * சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை. * நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல். * ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம். * மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி * […]

Continue Reading

குழந்தைகள் கடத்தலுக்கு, சமூக ஊடகம் இவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது! #GoodParenting

உலகம் தொழில் புரட்சிக்குப் பிறகு சந்திக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றம் 90-களுக்குப் பிறகு நடைபெற்று இணையத்தின், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டு வருகிற புரட்சி. தொழில் புரட்சி நடைபெற மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் இணையப் புரட்சி இரு பத்தாண்டுகளிலே மிகவும் பரவலாக அனைவரையும் சென்றடைந்துவிட்டது. தொழில்நுட்பங்கள், இணையத்தின் வளர்ச்சி தடுக்க முடியாதது, தவிர்க்க முடியாதது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒரு சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளவில்லை என்றால் உலக அரங்கில் பின்தங்கிவிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. உலகமே ஒரு […]

Continue Reading

விளையாட்டாக DNA சோதனை செய்துகொண்ட ஒரு குடும்பம்: காத்திருந்த இரட்டை அதிர்ச்சி!

மகள் பரிசாக வாங்கிக் கொடுத்த ஒரு DNA சோதனைக் கருவியை பயன்படுத்தி சோதனை செய்துகொண்ட ஒரு குடும்பம், தங்கள் மகள் உண்மையில் தங்கள் மகள் அல்ல என்ற உண்மையை அறிந்து கொண்டதோடு, அவளது தந்தை யார் என தெரியவந்தபோது இரட்டை அதிர்ச்சிக்குள்ளாகினர். அமெரிக்காவின் Delawareஐச் சேர்ந்த Joseph Cartelloneம் அவரது மனைவி Jenniferம் செயற்கை கருத்தரித்தல் முறையில் பெற்றெடுத்த மகள் Rebecca. செயற்கை கருத்தரித்தல் முறை என்றாலும் தந்தையின் உயிரணுவும் தாயின் கருமுட்டையும் சோதனைச் சாலையில் இணைக்கப்பட்டு […]

Continue Reading

Super tips to control bleeding and excessive bleeding…, வெள்ளைப்படுதல், அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ்….

ஆவாரை குளிர்ச்சித் தன்மையையும், துவர்ப்பு குணங்களையும் உள்ளடக் கியது. ஆவாரை பொன்னாவரை என்றும் அழைக்கப்படுகிறது. ‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா’ என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது ஆவாரைப் பூ இருக்கும் இடத்தின் காற்றுப்பட்டாலே ஆயுள் அதிகரிக் குமாம். சாலைகளிலும் வேலி ஓரங்களிலும் இருக்கும் இதனுடைய அனைத்து பகுதிகளும் சிறந்த பலன்களை அளிக்கவல்லது. ஆவார இலை, வேர், பூ, காய், கிளை, பட்டை, பிசின் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது. ஆவாரை தலபோடம், ஆவீரை, மேகாரி, ஆவாரம் போன்ற பெயர்களிலும் […]

Continue Reading

Ladies! Is there too much whitening? பெண்களே! வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? வெள்ளைப்படுதல் நோய்.!

♦வெள்ளைப்படுதல் நோய்.! பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும். பெண்களுக்கு வரும் தொற்று நோய்கள் யோனியில் அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் கெட்டியாக, நாற்றமில்லா, தயிர் போன்ற வெண் திரவம் வருதல், அரிப்பு, சிறுநீர் போகையில் எரிச்சல், புண்ணாகுதல், […]

Continue Reading

For piles, மூல நோய்க்கு தீர்வு காணும் துத்திக் கீரை! சூப்பர் டிப்ஸ்…

பாலில் துத்திப் பூவை பொடி செய்து சர்க்கரை கலந்து அருந்தி வர கபம் தீரும். * துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளித்து வர பல் ஈறுகளில் வலி குறையும். * சுக்காங்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றின் சாறை எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட மூலம் குறையும். * முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறுபருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும். * கசகசா, துத்தி இலைசேர்த்து அரைத்து தடவ மூட்டு வலி […]

Continue Reading

தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்!

    சென்னை மாங்காடு பகுதியில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி எரித்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், தஷ்வந்துக்கு […]

Continue Reading

இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்… திடீரென்று சிறையில் அடைக்கப்பட்ட நந்தினி! என்ன காரணம்?

தமிழகத்தில் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இளம் பெண் மற்றும் அவரின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், சட்டக்கல்லூரி மாணவி மதுரையைச் சேர்ந்த நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இதற்கான வழக்கு விசாரணை […]

Continue Reading

கொடூரத்தின் உச்சம்… கழிவறை பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தையின் சடலம், tamil news

    சென்னையில் 4 வயது குழந்தையை பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கழிவறை பக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்த 4 வயது குழந்தை நேற்று மதியம் முதல் திடீரென மாயமாகியுள்ளார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால், கண்ணீருடனே அவருடைய பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறையில் இருந்த பக்கெட்டில், சாக்குப்பைக்குள் மகளின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய […]

Continue Reading

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்

குழந்தைக்கு பாலூட்டும் தாயின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். தாயின் உணவு குறைந்தால், பால் சுரப்பதற்குத் தேவையான சத்துக்களைத் தாயின் சத்து வங்கிகளான தசைகளிலிருந்து உடல் எடுத்துக்கொள்ளும். அப்போது தாயின் உடல் மெலியும். எனவே, அம்மா, குழந்தை இருவரின் நலனும் அம்மாவின் உணவில்தான் உள்ளது. இதைத் தாயானவள் உணர்ந்து தன்னுடைய உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தையின் வளர்ச்சி தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருப்பதால் தாய்ப்பால் நன்றாக […]

Continue Reading

ஆற்றைக்கடக்கும் போது இறந்து போன தந்தையின் சட்டைக்குள் 02 வயது மகளின் சடலம்…!! உலகை உலுக்கிய இன்னுமொரு சோகம்.

பிழைப்புக்காக மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பலர் அமெரிக்காவில் ஆண்டுதோறும் குடியேறுவார்கள். இவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுவதாக குற்றம்சாட்டும் ட்ரம்ப் அதைத் தடுக்கும் விதமாகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்குத்தான் சொந்தம் என்னும் பிரசாரம்தான் கடந்த தேர்தலில் அவரின் பிரதான ஆயுதமாகவிருந்தது.பதவிக்கு வந்ததும் அமெரிக்கா மெக்ஸ்கோ இடையே எவராலும் கடக்க முடியாத 670 மைல் நீளம் கொண்ட உயரமான சுவரை எழுப்ப உத்தரவிட்டார். ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனம் எழுந்தது. […]

Continue Reading

நீரிழிவுக்கான பரிசோதனைகள்

நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்… சிறுநீரகப் பரிசோதனை வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து ‘ப்ளஸ்’ (+) முதல் நான்கு (++++) ப்ளஸ் வரை அளவிடப்படும். இரத்தப் பரிசோதனை முறைகள்ரேண்டம் இரத்த சர்க்கரை பரிசோதனை (Random Blood Sugar)இந்த பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதில் இரத்த சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை […]

Continue Reading

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் 7 கட்டளைகள்

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும். 2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் […]

Continue Reading

கர்ப்பிணி பெண்களே ! தயவுசெய்து இவற்றைச் செய்யாதீர்கள்.

கர்ப்பிணி பெண்களே ! தயவுசெய்து இவற்றைச் செய்யாதீர்கள். கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான கால கட்டம் . ஒரு தாயாக ஆவது என்பது ஒரு பெண்ணின் சந்தோஷத்தின் எல்லையாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப்ப காலம் முழுவதும் ஆர்வமாக காத்திருக்கும் தருணம் தான் தாயாக மாறும் தருணம். முதன் முறை கர்ப்ப கால கட்டத்தை கழிக்கும் தாய்மார்கள், குழந்தையின் குறையில்லா வளர்ச்சி மற்றும் முழுமையான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பார். […]

Continue Reading

பிரியாணி இலையை எரித்து சுவாசியுங்கள்: அற்புதம் இதோ

சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க பிரியாணி இலை பயன்படுகிறது. அதோடு மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில்(Aromatherapy) சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கூட உதவுகிறது. இந்த பிரியாணி இலையை பயன்படுத்தி மன அழுத்தத்தை எளிமையாக குறைப்பதற்கு ரஷ்ய ஆய்வாளர் கென்னடி என்பவர் ஒரு அற்புத ஐடியாவை கூறியுள்ளார். பிரியாணி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும்? பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க […]

Continue Reading

தினமும் காலையில் 6 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

பாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன. அதனால் பல உணவு பதார்த்தங்களில் பாதாம் இடம்பெற்றிருக்கிறது. எனினும் பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும். அதில் கலோரிகளும், கொழுப்பும் அதிகம் இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். நம் […]

Continue Reading

ரத்த அழுத்தமும்.. கால்சியமும்

இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. மற்ற நோய்களை போல இதன் பாதிப்புக்கான அறிகுறிகளை எளிதில் கண்டறிய முடியாது. உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கமுமே உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பொட்டாசியம் தசைகளின் முறையான செயல்பாட்டுக்கு வழிவகை செய்கிறது. ஒழுங்கற்ற இதய […]

Continue Reading

புற்றுநோயை குணப்படுத்த முடியுமா

புற்றுநோய் என்றால் என்ன? அது மக்களை அச்சுறுத்தும் ஆபத்தான நோயா? என்ற கேள்வி பலரின் மனதிலும் உள்ளது. உறுப்பில் உள்ள செல், ஏதாவது தூண்டுதலினால் தன் அமைப்பிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு புதிய செல்லாக உருவாகும், அது தான் புற்றுநோய் செல். அது சாதாரண செல்லை விட வேகமாகவும், விரைவாகவும் பெருகிக்கொண்டே இருக்கும். இவ்வாறு பெருகும் செல்கள் ஒன்றாக சேர்ந்து உருவாகும் கட்டி தான் புற்று நோய்க்கட்டி. புற்றுநோய் உடலில் பல், முடி, நகம் தவிர உடலின் எந்த […]

Continue Reading

தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்

தலைவலி என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இந்த தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. தலைவலிக்கும் போது எந்த காரணத்தையும் கொண்டு காபி குடித்துவிட வேண்டாம். தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் உங்களை விடாது. மது அருந்துபவர்களில் கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி […]

Continue Reading

பெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே […]

Continue Reading

கட்டுப்பாடான வாழ்வு நீரிழிவு பிரச்சனைக்கு சிறந்த பலனை தரும்,tamil helth tips

நீரிழிவு நோய் கட்டுப்பாடு குறித்து சென்னை எழும்பூர் மற்றும் கிண்டியில் அமைந்துள்ள டாக்டர் அ. இராமச்சந்திரன் நீரிழிவுநோய் மருத்துவமனை சிகிச்சை குழுவினர் தெரிவித்ததாவது : ‘எவ்வகை உணவை நாம் உண்டாலும் கடைசியாக உடலில் அது கணையம் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் மூலம் சர்க்கரை சத்தாக மாற்றப்படுகிறது. அப்போது சுரக்கும் இன்சுலின் அளவு குறைவது அல்லது வீரியமாகச் செயல்படாமல் போவது ஆகிய காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுவது நீரிழிவு குறைபாடு என்று குறிப்பிடப்படும். இன்றைய […]

Continue Reading

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!,tamil health tips

சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’! இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும். […]

Continue Reading

இதை உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்!

தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம். தேவையான பொருட்கள்: பச்சை […]

Continue Reading

பெண்கள் பலமுறை சிசேரியன் செய்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்,maruthuvam tamil

பெண்கள் பிரசவ பயத்தால், குழந்தை பெற்றுக் கொள்வதை வெறுத்துவிட கூடாது, அவர்களின் அந்த வலியை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை பிரசவ முறை. இந்த பிரசவ முறை பெண்கள் பிரசவத்தின் பொழுது அனுபவிக்கும் வலியையும் வேதனையையும் குறைக்க கொண்டு வரப்பட்டது. இந்த காரணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசவ முறை பெண்களுக்கு பிரசவம் நிகழும் நொடியில் நன்மை செய்வது போல் செய்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் பெண்களை துன்புறுத்தும் தீவிர குறைபாடுகளை […]

Continue Reading

குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள் ,maruthuva kurippu tamil

  இப்போது குழந்தையின்மைப் பிரச்சனை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்கான மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனாலும், குழந்தையின்மை சிகிச்சை குறித்து பல தயக்கங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன. நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால், குழந்தை பிறந்தால் யார் […]

Continue Reading

இவை தொடர்ந்து சாப்பிட்டு வர கெட்ட கொழுப்பினை கரைக்கும் வேலையை செய்திடும்!…,uambu kuraiya

  ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களில் 80 சதவீத மக்கள் இதய நோயால் தான் இறக்கிறார்கள், மாரடைப்பு மரணத்திற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது எல் டி எல் எனப்படுகிற கொழுப்பு தான். இதனை கெட்ட கொழுப்பு என்கிறார்கள். ரத்த நாளங்களில் அடைத்துக் கொண்டு ரத்த ஓட்டத்தை இது தடை செய்கிறது. கெட்ட கொழுப்பு : பிற கொலஸ்ட்ரால் துகள்களை விட எல் டி எல் கொலஸ்ட்ராலின் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால் […]

Continue Reading

சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை

சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான். சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளை தருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும். சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் […]

Continue Reading