Dark LIPS Natural Cure..உதடு கருப்பாக உள்ளதா?

கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிகரெட் தான். அதிலும் இத்தகைய கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம். ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன. அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, இரத்தக் குழாய்கள் கடினமாகி, ஆக்ஸிஜனை எடுத்துத் செல்லும் இரத்த அணுக்களின் அளவும், இரத்த ஓட்டமும் குறைந்து, முகம் மற்றும் உதட்டிற்கு செல்லும் சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, நிறமானது மங்கிவிடுகிறது. மேலும் சிலருக்கு முகத்தில் […]

Continue Reading

பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி

சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். தினமும் தோப்புகரணம் போட்டுவந்தால் நல்ல பலனை காணலாம். தோப்பு கரணம் போடுவதால் பின்பக்க கொழுப்பு மட்டும் அல்லாமல் கால், தொடையையும் வலுக்கும். கீழே உள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் பின்பக்க கொழுப்பை குறைக்கலாம். இந்த […]

Continue Reading

விரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout என்ற பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது. Animal workout பலராலும் விரும்பப்படுவதற்கான காரணம், சிரமம் இல்லாமல் விளையாட்டு போன்றே செய்துவிடலாம் என்பதும், பல்வேறு பலன்கள் உண்டு என்பதும்தான். இதனால் தானாகவே உடற்பயிற்சியின் மீது ஆர்வம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, விலங்குகளைப்போல தவழ்ந்து பயிற்சி […]

Continue Reading

நோயும், யோகாவும்.

+     நவீன வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி, குடும்ப தேவைகள் நோக்கிய ஓட்டம் காரணமாகப் பலரும் மன அமைதியை இழக்கின்றனர். பொதுவாக எதிலும் பிடிப்பற்று ஒதுங்கிப்போகும் மனிதர்கள் பெருகிவிட்டனர். சோகமான மனநிலை, கவலை, மனஇறுக்கம், மனஅழுத்தம் பலரையும் பாதிக்கிறது. இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கும் ஓட்டமும் பதற்றமும் நாள் முழுவதும் முடிவதில்லை. ஏதாவது பொருளை வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கியெறி, புதிய பொருளை வாங்கு என்ற நுகர்பொருள் பண்பாட்டு தாரக மந்திரம் எல்லாவற்றையும் […]

Continue Reading

உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா?

  உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். உடல் பருமன் உடையவர்கள் முதலில் மருத்துவர்களிடம் சென்று சர்க்கரை பரிசோதனை,ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் இதயப் பரிசோதனை ஆகியவற்றைச் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். […]

Continue Reading

உடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் ,Exercise-Missing-Mistakes-tamil-tips

புதிதாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமின்றி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் தாங்கள் அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள். ஃபிட்னஸ் ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் தாங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெற முடியும். எடுத்தவுடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கக்கூடாது. உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், ‘வார்ம் அப்’ பயிற்சிகள் செய்வது அவசியம். அப்போதுதான் பயிற்சிகளுக்குப்பின் தசைகளில் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் குறைக்க முடியும். வார்ம் அப் செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், […]

Continue Reading

அசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்!!!

  அனுஷ்கா, இந்திய துறையுலகின் துணிச்சலான நடிகைகளில் ஒருவர். மற்றவர்களை போல ஐந்தாறு காட்சிகள், நான்கு பாடல்களுக்கு மட்டும் வந்து செல்லும் படங்கள் என இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க கூடியவர். “வானம்” படத்தில் விலைமாதுவாக நடித்தார், “தெய்வத்திரு மகள்” படத்தில் பயந்த சுபாவம் கொண்ட வழக்கறிஞர், “அருந்ததி” படத்தில் வீரமான இராணி என இவரது பல கதாப்பாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.   இப்போது திடீரென உடல் உடையை ஏற்றி குண்டு […]

Continue Reading

அழகை கெடுக்கும் தொப்பையால் அவஸ்தையா??15 நிமிடத்தில் இனி தொப்பையை குறைக்கலாம்!

ஒருவருக்கு தொப்பை மிகவும் வேகமாக வந்துவிடும். ஆனால் அதனைக் கரைப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. ஆனால் சரியான டயட்டையும், உடற்பயிற்சியையும் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். உங்களுக்கு தொப்பையைக் குறைக்க ஜிம் செல்ல நேரம் இல்லையா? அப்படியெனில் கவலையை விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தினமும் 10 நிமிடம் பின்பற்றி வந்தாலே தொப்பையைக் குறைக்கலாம். அதிலும் இந்த உடற்பயிற்சிகளை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரே மாதத்தில் உங்கள் தொப்பையில் […]

Continue Reading

நான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன்.. சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு சோதனையா?

  சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு தென்னிந்தியா முழுவதும் பிரமாண்ட ரசிகர் வட்டாரம் உள்ளது. சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா, ஸ்டுடியோ க்ரீன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் கீழ் தான் பல படங்களில் சூர்யா நடித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் ஞானவேல்ராஜா கருத்து வெளியிடுகையில், ‘தெலுங்கில் எல்லாம் நடிகர்களின் படங்கள் ரூபா 100 கோடி வரை ஷேர் கிடைக்கின்றது . ஆனால், ரூபா 15 கோடி சம்பளம் தான் தெலுங்கிற்கு கிடைக்கின்றது. […]

Continue Reading

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆசனம்

  பெயர் விளக்கம்: “தனுர்” என்றால் வில் என்று பொருள். இந்த ஆசனத்தில் உடலைவில் போல வளைப்பதால் தனுராசனம் என்று அழைக்கப்படுகிறது. செய்முறை: முதலில் தரைவிரிப்பின் மேல் குப்புறபடுக்கவும். இருகால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகளை தலைக்கு முன்னால் நீட்டி வைக்கவும். இந்த நிலைக்கு அத்வாசனம் என்று பெயர். பிறகு தலையை மேலே தூக்கி தாடையை தரை விரிப்பின் மேல் வைக்கவும். இருகால்களையும் மடக்கி வலது கைவிரல்களால் வலது கணுக்காலையும், இடதுகை விரல்களால் இடது கணுக்காலையும் பிடித்துக் […]

Continue Reading

கைகளில் உள்ள அதிகளவு சதையை குறைக்கும் எளிய பயிற்சி

    பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும், கைகள் மட்டும் மிகவும் தடிமனாக இருக்கும். இதற்குக் காரணம், கைப் பகுதியில், கொழுப்பு படிவதுதான். குறிப்பாக, 30 வயதைக் கடக்கும் பெண்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். பொதுவான வார்ம்-அப்- பயிற்சிகளைச் செய்துவிட்டு, கைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் முழங்கால்களைச் சற்று முன்னோக்கி மடக்கியபடி, நேராக நிற்க வேண்டும். வலது கையில் சிறிய டம்பிள்ஸைப் பிடித்து, பின்னோக்கிக் கொண்டுவந்து, வலது […]

Continue Reading