பிக்பாஸ் கவின் 3 வருடங்கள் காதல் உறவில் இருந்ததது பிரபல இளம் ஹீரோயின் பிரியா பவானி ஷங்கரா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் முன்னாள் காதலி இளம் ஹீரோயினான பிரியா பவானி ஷங்கர் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் கவின். விஜய் டிவி புராடெக்ட்டான கவின், அந்த சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. இந்நிலையில் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சாக்ஷியுடன் காதல் கவின், […]

Continue Reading

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை… ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தனிப்பட்ட பயணத்திற்கு சொகுசு கார்களை வாங்கும் நடிகர்களுக்கு மத்தியில், ஆட்டோ ரிக்ஷா இளம் நடிகை ஒருவர் பயன்படுத்தி வருகின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கும் நடிகர், நடிகைகள் சொகுசு காரில் பயணிப்பதையே விரும்புகின்றனர். ஆனால், முற்றிலும் வித்தியாசமாக இங்கு ஓர் நடிகை ஆட்டோவில் பயணிப்பதை விரும்புகிறார். மேலும், இதற்காக தான் பயன்படுத்திவந்த காரை தூக்கியெறிந்துவிட்டு, ஆட்டோ ஒன்றை பயன்படுத்தி வருகின்றார். இந்த ஆட்டோவை வாங்கியது […]

Continue Reading

அதிர்ஷ்ட லட்சுமியும் ராஜயோக குருவும் சேர்ந்து கதவ தட்டப்போற ராசி எதுனு தெரியுமா?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். மேஷம் தொழில் சம்பந்தமாக புதிதாக இயந்திரங்கள் வாங்கும் பணிகளில் துணிந்து இறங்குவீர்கள். உங்களுடைய […]

Continue Reading

வைரலாகும் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் திருமண புகைப்படம்… இவங்க யார் தெரியுமா?

அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்’ என்பது குறள். அன்பு பகிர்தலை பாலின வேறுபாடு கூட தடுக்க இயலாது என்று அமெரிக்காவில் இருவர் நிரூபித்துள்ளனர். அமித் ஷா மற்றும் ஆதித்யா மடிராஜூ ஆகிய இருவரும் சமுதாயத்தின் அத்தனை தடைகளையும் தாண்டி திருமண வாழ்வில் சேர்வது என்பதில் உறுதியாய் இருந்தனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவர்களது திருமண புகைப்படங்களுக்கு அநேகர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். நியூ ஜெர்ஸி ஜோடி அமித் ஷாவும் ஆதித்யா மடிராஜூயும் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து […]

Continue Reading

உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா? எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க

ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்களின் வாழ்க்கையில் பெண்களின் முக்கியத்துவம் என்பது இன்றியமையாதது. எந்த உறவில் இருந்தாலும் ஒரு ஆணின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாகவோ அல்லது தூண்டுகோலாகவோ ஒரு பெண் நிச்சயம் இருப்பார். பெண்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்று சிந்த்தித்து பார்க்கக் கூட இயலாது. பெண்களை பொதுவாக சக்தியின் வடிவம் என்று கூறுவார்கள். ஏனெனில் இந்த உலகத்தில் ஆக்கம், அழிவு இரண்டிற்குமே பெண்களே மூலசக்தியாக இருக்கிறார்கள். பெண்கள் சக்தி வடிவமாக இருந்தாலும் ஒவ்வொரு […]

Continue Reading

விக்டோரியா சீக்ரெட் விளம்பரத்துக்கு முதல் திருநங்கை மாடல்… பார்த்தா அப்படியா தெரியுதா?

பெண்களுக்கான அழகு சாதனங்கள், ஆடைகள் இவற்றை வடிவமைக்கும் பிரபல அமெரிக்க நிறுவனம் விக்டோரியாஸ் சீக்ரெட். இதன் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி எட் ராஸேக், ‘வோக்’ என்ற பத்திரிகைக்கு கடந்த ஆண்டு பேட்டி அளித்தார். அதில் தங்கள் நிறுவனத்தின் ‘ஷோ’ எனப்படும் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சிகள், ஆடை அலங்காரம் மற்றும் புதிய பாணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவை என்பதால் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை அதில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று தெரிவித்திருந்தார். கண்டன கணைகள் […]

Continue Reading

குரு பெயர்ச்சி இன்னைக்கு எந்த ராசிக்கு எப்படி வேலை செய்யும்? இதோ தெரிஞ்சிக்கங்க…

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த […]

Continue Reading

“3 வருசமா ஒரு பெண்ணோட உறவில் இருந்தேன்”.. லாஸ்லியாவுக்கு ஷாக் தந்த கவின்.. அப்போ பிரேக் அப்-ஆ?

சென்னை: தான் ஒரு பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக உறவு வைத்திருந்ததாக லாஸ்லியாவிடம் கவின் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். முதலில் சாக்ஷியுடன் நெருக்கமாக பழகிய கவின், பின்னர் லாஸ்லியாவிடம் நெருக்கமாக பழகி வருகிறார். முக்கோண காதல் கதை பிரச்சினையில் முடிந்ததைத் தொடர்ந்து, லாஸ்லியா – கவின் காதல் கதை தான் தற்போது பிக் பாஸ் வீட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கமல், சேரன், வனிதா என பலரும் கவினையும், லாஸ்லியாவையும் […]

Continue Reading

உங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்!

சென்னை: வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலை தமிழில் பேசும்படி நீதிபதி அறிவுறுத்தினார். கடந்த 2016ஆம் ஆண்டு விஷாலின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் விஷாலுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக விஷால் தரப்பில் இருந்து எந்த பதிலும் விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து விஷால் மீது அரசு ஊழியர் […]

Continue Reading

காதலியின் 3 மகள்களை கொன்று.. சடலங்களுடன் உறவு.. கொடூரனுக்கு 4 ஆயுள்.. பரபர தீர்ப்பு

சென்னை: கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று, அந்த சடலங்களுடன் உறவு வைத்த கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு சொல்லி உள்ளது சென்னை மகிளா நீதிமன்றம்! காரைக்குடியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது கணவர் சின்னராஜ். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர். 3 பெண் குழந்தைகள் உள்ளதால், அவர்களை காப்பாற்ற பழனியில் உள்ள பேக்கரியில் பாண்டியம்மாள் வேலை செய்து வந்தார். அப்போது உதயன் என்ற இளைஞருடன் கள்ள உறவு ஏற்பட்டது. இந்த உறவு தீவிரமானதால், […]

Continue Reading

`சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்!’ – போலீஸ் கமிஷனரிடம் தயாரிப்பாளர்கள் புகார்

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர், சிம்பு. பிரச்னைகளுடன் ரிலீஸான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்குப் பிறகு சிம்பு மணிரத்னம், சுந்தர்.சி படங்களில் நடித்தாலும் பிரச்னை முடிந்தபாடில்லை. Simbu வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த `மாநாடு’, டிராப் என்ற செய்தி வந்த பிறகு, 125 கோடி செலவில் ‘மஹாமாநாடு’ தயாராகவிருக்கிறது என சிம்பு சார்பாக அறிக்கைகள் விடுக்கப்பட்டன. இது மட்டுமல்லாமல், ஞானவேல்ராஜா தயாரிக்கும் `மப்டி’ ரீமேக்கின் படப்பிடிப்பில் இருந்து இடையிலேயே வந்ததாகவும் ஒரு புகார் […]

Continue Reading

மெரினாவில் காற்றுவாங்கச் சென்ற பெண் பத்திரிகை ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

சென்னை மெரினாவில் தோழியுடன் பேசிக்கொண்டிருந்த பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறிய வடமாநில வாலிபர்களை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். marina சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் நிம்மி (பெயர் மாற்றம்). இவர் தன் தோழியுடன் நேற்று இரவு மெரினா கடற்கரைக்குச் சென்றார். கடற்கரையில் வாக்கிங் சென்று பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிவப்பு நிற சட்டை அணிந்த வடமாநில வாலிபர் ஒருவர், நிம்மியிடம் உங்களுக்கு இந்தி தெரியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு நிம்மி தெரியாது என்று பதிலளித்துள்ளார். அந்த வாலிபரின் அருகில் இன்னொருவரும் […]

Continue Reading

நீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றாக இணைத்து அற்புதம் புரிந்தவர்கள் நமது முன்னோர்கள். நாம் அனைவருமே வாழ்வில் சிறப்பான பலன்களை பெறுவதற்காகத் தான். அறிவியல் அடிப்படையில் கோயில்களையும், சமயச் சடங்குகளையும் ஏற்படுத்தினர். இந்த சடங்குகளில் பலவற்றில் இருக்கும் அறிவியல் பூர்வமான உண்மை என்ன வென்று தெரியாமலே நாம் அதை செய்து கொண்டிருக்கிறோம். அப்படியான ஒரு விடயம் தான் கோயில் குளங்களில் காசு வீசுவது. இச்செயலுக்கு பின்னே இருக்கும் அற்புதமான உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இறைவனுக்கு காணிக்கையாகவும், கோயில் குளங்களை தூர்வார […]

Continue Reading

ரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்

தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் ஒரு சிறந்த ராகவேந்திர பக்தர் என்பது பலர் அறிந்த விடயம். ஆனால் அவர் ராகவேந்திரரிடம் கோபித்துக்கொண்டு உன்னை நான் கும்பிடமாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும் ராகவேந்திரரின் பக்தராய் மாறிய சம்பம் ஒன்று அவர் வாழ்வில் நிகழ்ந்தது. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். இது குறித்து ரஜினி கூறியது: – நான் சிறுவயதில் இருக்கும்போது என் வீட்டில் எல்லோரும் ராகவேந்திர சுவாமியை கும்பிட்டதால் நானும் அவரை ஆரம்பத்தில் கும்பிட […]

Continue Reading

பல்லி நம் தலையில் விழுந்தால் உண்மையில் என்ன பலன் ?

பல்லி என்பது ஒரு ஊர்வன வகை விலங்காகும். பல்லிகள் பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் காணப்படுகின்றன ஒரு உயிரினமாகும். நமது வீட்டிற்குள்ளாக வரும் கொசு, நச்சு தன்மை கொண்ட பூச்சிகளை தின்று நமக்கு நன்மையை செய்யும் ஒரு தெய்வீக விலங்கு பல்லியாகும். நமது புராணங்களிலும் பல்லி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.   பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் ஒரு நபரை படாதபாடு படுத்தும் என்பது அனுபவ வாக்கு. அத்தகைய பல்லி நமது உடலின் மீது விழுவது தோஷமாக கருதப்படுகிறது. பல்லி […]

Continue Reading

உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?

பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில் நமது கனவில் வரும் விடயங்களுக்கான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும். தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் […]

Continue Reading

அமைந்தது எல்லாம் ஒருதலைக் காதல்தான்

தமிழில் சத்தமில்லாமல் அறிமுகமாகியுள்ளார் இளம் நாயகி ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நாயகனாக நடிக்கும் தலைப்பிடப்படாத படத்தில் இவர்தான் கதாநாயகி. ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்றாலும் படப்பிடிப்புக்கு முந்திய ஒத்திகை, சில ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். “நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் அழகான ஒரு கதாபாத்திரத்தைத் தந்திருக்கிறார் பாக்யராஜ் கண்ணன் சார். அதனால் உற்சாகமாக இருக்கிறேன்,” என்று முகம் நிறைந்த புன்னகையுடன் பேசுகிறார் ராஷ்மிகா. தமிழில் அறிமுகமாவதால் […]

Continue Reading

“மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட “மம்மிகளுடன்” ஒரு விசித்திரமான அனுபவத்தை வழங்குவதற்கு சீனா புது முயற்சியில் இறங்கியுள்ளது. பல்லாண்டுகளாகப் புதைக்கப்பட்ட “மம்மிகள்”, டைனசோர் எலும்புகள் ஆகியவற்றுடன் உறங்குவதற்கு மக்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. டர்பான் அரும்பொருளகத்தின் ஓர் அருங்காட்சி அரங்கத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன.  ஒரு  கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள இரு “மம்மிகளின்” வயது 3000 ஆண்டுகளுக்கு மேல். இது பொதுமக்களுக்கு ஒரு கல்வி அனுபவத்தை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. சீன வரலாற்றையும் பாரம்பரியத்தையும் இளையர்களிடையே இந்தக் காட்சி எடுத்துரைப்பதாகக் […]

Continue Reading

பெண் தொல்லை; வீட்டைக் காலி செய்த ஆறு குடும்பங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் பொங்கோல் புளோக் ஒன்றில் ஒரே தளத்தில் வசித்த ஆறு குடும்பங்கள் வீட்டை காலி செய்துள்ளன. அந்தப் பெண் தங்களுடைய வீட்டின் மீது எண்ணெய்யைத் தெளிப்பதாகவும் தரை அதிரும் அளவுக்கு சத்தமாக இசையை ஒலிக்க விடுவதாகவும் அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காலணிகள் வைக்கும் இடத்தில் பன்றியின் காதை அவர் போட்டதாக மற்றொரு வீட்டுக்காரர் புகார் கூறி யிருந்தார். போலிசிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. ஆனால் கைது செய்ய […]

Continue Reading

உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன்

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் வாஷிங்டன்: அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ இதழ் ஆண்டு தோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அத்துடன் உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை தற்போது போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு உள்ளது. இதில் பிரபல ஹாலிவுட் […]

Continue Reading

நாசா விண்வெளி மையம் செல்லும் மதுரை டீக்கடைகாரர் மகள்

மதுரை டீக்கடைகாரரின் மகள் நாசா விண்வெளி மையம் சென்று விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். தான்யா தஷ்னம் மதுரை: மதுரையை அடுத்த கள்ளந்திரியைச் சேர்ந்தவர் ஜாபர் உசேன். அந்தப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான்யா தஷ்னம் (வயது 15). இவர் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் சிக்கந்தர் ஜாபர், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தான்யா தஷ்னம் அறிவியல் பாடத்தில் அதிக […]

Continue Reading

அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை உலகமே கொண்டாட காத்திருக்கிறது- நடிகர் விஜய்க்கு தாய் ஷோபா கடிதம்

தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு அவரது தாய் ஷோபா எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாய் ஷோபாவுடன் விஜய் தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமா இயக்குனராகவும், தாய் ஷோபா சந்திரசேகர் பாடகியாகவும் உள்ளனர். விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- “ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து […]

Continue Reading

பாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு

ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ரனு மண்டல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துபோன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் […]

Continue Reading

புதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. சமந்தா சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ பேபி’. தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ தெலுங்கு ரீமேக்கில் மட்டுமே நடித்து வந்தார். வேறு எந்தவொரு புதிய படத்திலுமே அவர் ஒப்பந்தமாகவில்லை. […]

Continue Reading

‘நம்பர்-1’ நடிகை திடீர் முடிவு!

வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வந்த ‘நம்பர்-1’ நடிகை, அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘காலம்’ படத்தில் சறுக்கி விட்டார். இதோ வருகிறது… அதோ வருகிறது…என்று அந்த படத்தின் ‘ரிலீஸ்’தேதி பலமுறை தள்ளிப்போடப்பட்டு, ஒருவழியாக சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்து விட்டது. இந்த தோல்வியை ‘நம்பர்-1’ நடிகையால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு திடீர் முடிவுக்கு வந்து இருக்கிறாராம். இயக்குனரான தனது இளம் காதலரை மிக விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தை […]

Continue Reading

மாமியார் மூக்கை கடித்த மருமகன், காதை அறுத்த தந்தை

பரேலி, உத்தர பிரதேசம்  பரேலியில் உள்ள நகாட்டியா பகுதியில்  நேற்று இரண்டு குடும்பங்களுக்கிடையில் வரதட்சணை மோதல் ஒரு அசிங்கமான திருப்பத்தை ஏற்படுத்தியது பரேலியை சேர்ந்தவர் காந்தா ரெஹ்மான், இவரது மகள் சாந்த்பி.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முகமது அஷ்பக் என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. ரெஹ்மான்  திருமணத்தின் போது தனது மகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள வரதட்சணை கொடுத்தார். இந்நிலையில் சாந்த்பி, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு […]

Continue Reading

தமன்னாவின் கட்டுடல் ரகசியம்

தமிழ், தெலுங்கில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள தமன்னா 14 வருடங்களாக மார்க்கெட் குறையாமல் நடித்து வருகிறார். பாகுபலி படத்துக்கு பிறகு சிறந்த நடிகை என்றும் பெயர் வாங்கி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங் களில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. சினிமாவுக்கு வந்த புதிதில் பார்த்த மாதிரியே இப்போதும் பளிச்சென்று இருக்கிறார் தமன்னா. * புத்தாண்டு ஆசைகள் என்ன? புத்தாண்டில் ஒவ்வொருவர் மனதிலும் நல்ல வேண்டுதல்கள் இருக்கும். எப்படி இருக்க வேண்டும் என்ன முடிவுகள் எடுக்க […]

Continue Reading

எப்பவும் அடிபட்டு முன்னேறுற ரெண்டு ராசிக்காங்க யார் தெரியுமா? இவங்கதான்,

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. மேஷம் உங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவில் புதிய மேம்பாடுகள் உண்டாகும். […]

Continue Reading